பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4272 கம்பன் கலை நிலை’ வன்றிறல் மாருதி இலங்கைக் கோமகன் -n s H LE , # ா து o --- ظبير சென்றனன் இளவல் மேல் என்னும் சிந்தையான். (7) கூற்றமும் கட்புலம் புதைப்பக் கொத்தெழு தோற்றமும் இராவணி துணிபும் கொக்குரு மேற்றிசை வாயிலே விட்டு வெங்கடுங் காற்றென அணுகினன் கடிதின் வக்தரொ. (8) அங்கதன் மன்னரே அண்டையான் அயல் துங்கவன் தோளிஞர் எவரும் சுற்றினர் செங்கதி ரொன் மகன் முன்பு சென்றs) ன் சங்கர்ேக் கடலெடைத் தழி இய தானே யான். (9) மூண்டுவந்த சேனேகளோடு அதிகாயனே அழித்து வெற்றி பெற்ற இலக்குவன் மீண்டு கமையனிடம் போகாமல் ஆண்டு அப்போர்க்களக்திலேயே நிலைத்திருக்கான். அனுமான் அங்கதன் முதலிய வானர வீரர்கள் யாவரும் பிரிந்துபோப் அவர் தம் இடங்களில் கின்றனர். விபீடணன் மாத்திரம் இளையவனுடன் இருந்தான். அங்கநிலையில் இந்திர சிக்கன் சேனைகள் வந்துள்ளன. தம்பி மாண்டுபட்டமையால் அவன் நீண்ட செருக்கோடு மூண்டு வருவான் என்றே இக்க ஆண்டகை கருதி அருந்திறலாண்மை யுடன்ஆண்டுகின்றுள்ளது ஈண்டு வாய்மொழியால் தெரியவந்தது. அமரர் வேந்தனே வென்றவன் வரும் என விரும்பும் சிங்தையான். இந்திர சித்தனே எதிர்நோக்கி இலட்சுமனன் அங்கே இருந் -- தநிலையை இகளுல் உணர்ந்து கொள்ளுகிருேம். o விரும்பும் ੀ। தையான் என்றகளுல் போர்வேட்டுகின்ற விர வேட்கை வெளிப் பட்டு நின்றது. வெற்றிக் குரிசில் நிலை வியப்பா விளங்கியுள்ளது. அதிகாயனே வென்று முடித்தவுடன் இந்த விரத்தம்பி இரா மனே அடைந்திருக்கலாம். அவ்வாறு போகாமல் மேலும்போரா டவருவாரை ஆவலோடு எதிர்நோக்கி அங்கு அமர்ந்திருந்தது அதிசய வியப்பாயுள்ளது. சுத்த விர த்தின் தத்துவ நிலைகளும் வித்தக ஆண்மைகளும் ஈங்கு நன்கு உய்த்துனரவுரியன.) இவ்வி மகன் கருதி கின்றபடியே படைகள் படர்ந்த வரலாயின. அந்தச் சேனைகளின் பெருக்கத்தையும் ஆரவாரங்களையும் நோக்கி