பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4271 திறயுைம் வியந்து மகிழ்கின்ருேம். யாரும் வெல்லமுடியாதவன வென்றவன் எவரும் சொல்ல முடியாக அருந்திறலாண்மை யோடு அங்கே பொருந்தி கின்ருன். இவனது கருத்தும் குறிப் பும் கருதரும் நிலையில் பொருதிறம் நாடி உறுதி கூடியுள்ளன. கின்ற நிலை. கின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன் பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி அன்றவன் அல்லனேல் அமரர் வேந்தனே வென்றவன் வரும்என விரும்பும் சிந்தையான். (1) வினவிய விதம். யார் இவன் வருபவன் இயம்பு வாயென விரவெங் தொழிலின்ை விளம்ப விடணன் ஆரிய! இவன்இகல் அமரர் வேந்தனைப் போர்கடந்தவன் இன்று வலிதுபோர் என்ருன். (2) வீடணன் உரைத்தது. எண்ணினது உணர்த்துவது உளது.ஒன்று எம்பிரான் கண்ணகன் பெரும்படைத் துணைவர் காத்திட நண்ணின துணையொடு பொருதல் நன்.அறு இது திண்னிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால். (3) மாருதி சாம்பவன் வான ரேங்,திரன் தாரைசேய் லேன்.என்.அறு இனேய தன்மையார் விரர்வங் துடனுற விமல நீநெடும் போர்செயத் தகுதியால் புகழின் பூணிய்ை! (4) பல்பதி யிைரம் தேவர் பக்கமா எல் ஆலயில் சேனேகொண்டு எதிர்ந்த இந்திரன் ஒல்லையின் உடைந்தன்ன உயிர்கொண் டுய்ந்துளான் மல்லலந் தோளிய்ை! அமிழ்தின் வன்மையால். (5) இனியவை மறையுமோ இந்திரன் புயப் பனிவரை யுளநெடும் பாசப் பல்தழும்பு அனுமனைப் பிணித்துளன் ஆனபோது அவன் தனுமறை வித்தகம் தடுக்கற் பாலதோரி (6) என்றவன் இறைஞ்சலும் இளேய வள்ளலும் கன்றென மொழிதலும கணுகி னைரோ