பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 7. இ ரா ம ன் 42.75 போரை நாம் எண்பெற்ற உணர்ந்து இனிது உவந்துகொள்ளு கிருேம். தேவர்.முகல்யர் வருக்கும்.அதிசயமான போர் இலங்கை அயலே விளைந்து நின்றது. எவ்வழியும் வீர ஒலிகள் முழங்கின. சமர் மூண்டது. இருதிறப்படைகளும் பொருதொழிலில்மூண்டன. கொடிய படைக்கலங்களைக் கொண்டு அடுமுரணுேடு ஆர்த்து அமராடவே யாண்டும் கொலைகள் நீண்டு நிமிர்ந்தன. நால்வகைச் சேனைகளி அம் கால்வகுத்துப் புகுந்து வானரங்கள் கொதித்துக் கொன் றன. அ ர க் க ர் க ளு ம் குரங்குப்படைகளைக் கொடுமையாக் கொன்று குவித்தனர். மாறி மாறி எங்கும் கொலைகள் மீறிவிழுங் தன. இரு திறத்தாரும் பொருதிறத்தோடு பொங்கி மாண்டனர். அரக்கர் அழித்தது. வாள்களில் கவிக்குல வீரர் வார்கழல் தாள்களேத் துணித்தனர்; தலையைத் தள்ளினர்; தோள்களேப் பிரித்தனர்; உடலேத் துண்டவன் போழ்களில் புரட்டினர் கிருதர் பொங்கினர். (1) வானரர் வதைத்து. பிடித்தன கிருதரைப் பெரிய தோள்பெயர்த்து ஒடித்தன; கால்விசைத்து உதைத்த; உந்தின; கடித்தன. கழுக்தறக் கைகளால் எடுத்து அடித்தன; அரைத்தன; ஆர்த்த வானரம். (2) மரங்களில் அரக்கரை மலேகள் போன்றுயர் சிரங்களேச் சிதறின உயிரைச் சிந்தின கரங்களேச் கழல்களே ஒடியக் காதின. குரங்கெனப் பெயர்கொடு திரியும் கூற்றமே. (3) சுடர்த்தலை நெடும்பொறி சொரியும் கண்ணன அடற்றலே நெடுமரம் அற்ற கையன உடற்றலே வயிரவேல் உருவ உய்த்தவர் மிடற்றினைக் கடித்துடன் விளிந்து போவன. (4) கொலைமத கரியன, குதிரை மேலன; வலமணித் தேரன; வாளின் மேலன; சிலைகளின குடுமிய; சிரத்தின் மேலன; மலைகளிற் பெரியன குரங்கு உலாவுவ. (5) |