பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 42.85 கேட்டு விடணன் வருந்தி மேல் செய்யவேண்டியதைத் தெளிய அரைக்கான். அவனுடைய உரைகள் உறுதிகளை விளக்கின. ஐயா தன்ாைதேயால் ஆயிர கோடிதேவர் எய்தினர் எய்திேைர ஈடுபட ட்டு இரிக் தது அல்லால் செய்திலர் இவனே ஒன்றும் நியிது திர்ப்பின் அல்லால் உய்திறன் உண்டோவேறின் வுலகினுக்கு உயிரோடு என் ருன. :இந்திரசித்தன் எதிரே வான ரங்கள் மாண்டு மடிந்தது பெரி தன்.அறு, வானவர்கள் பல்லாயிரம்கோடி பேர் திரண்டு பொரு தும் உடைந்து இழிந்து ஒழிக் து போயினர்; நீ இவனை ஒழித்து நீக்கிலைன்றி உலகினுக்கு உ ப்தி இல்லை” என்று விபீடணன் அவனது விரப்பிரதாபத்தைக் குறித்து இவ்வாஅற கூறவே இலக் குவன் விரைந்து நேரே சென்ருன் . கையில் ஏந்திய வில்லோடு தன்னம் தனியே சமரபூமியில் மூண்டு கன்மேல் வருகின்ற இந்த அழகனத் தேர்மேல் இருந்த இந்திர சித்து கேரே கண்டான். உருவ எழில் உ ள்ளத்தைக் கவர்க்கது. அருகே கின்ற சாரனி டம் உரிமையோடு உசாவினன். என்பது சொல்லக் கேட்ட இந்திர வில்லி ைேடும் பொன்பொரு மேகம் ஒன்று வருவது போல்கின்ருனே முன்பன முன்பு நோக்கி இவன் கொலாம் பரதன்முன்ைேன் தன்பெ ரும் தம்பி என்ருன்; ஆமெனச் சாரன்சொன்னன். வில்லோடு தன் எ திரே வங்க இளவலை நோக்கி இந்திர சித்து ஒற்றணிடம் உசாவி அறிந்துள்ள நிலையை இது உணர்த்தி யுள்ளது. வினவியதில் வினையங்கள் விர வி நிற்கின்றன. இவன்கொலாம் பரதன் முன்னேன் தம்பி? என்று அவன் வினவியிருக்கிருன். இவன் இராமன் தம் பியா? என்று கேட்டிருக்கவேண்டும்; அவ்வாறு கேட்கவில்லை; இவ்வாறு கேட்டுள்ளான். கேள்வி சூழ்வினைக் காட்டியுளது. திருவயோத்தியிலிருக்கும் பாகனேக் குறித்துப் பெரிதும் பெருமையாக இந்திரசித்து கருதியிருக்கிருன். அண்ணனைக் கண்ணினும் உயிரினும் அருமையாக எண்ணி உருகி التي بيا) لإعات கானகம் நோக்கிவந்து ஆனவரையும் தொழுதுவேண்டி அவன் உறுகிப்போன சரிதத்தை அறிந்து அவனே இவன் மிகவும் மதித்து