பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4284 கம்பன் கலை நிலை எல்லாரையும் ஒருங்கே கொல்லேன் ஆயின் இலங்கைக்கு நான் மீண்டு செல்லேன்' என்று இவ்வாறு உள்ளம்கனன்.று சொன் னவன் உடனே கடுத்துப் பகழிகளைத்தொடுத்தான். சீறி எழுந்த கூரிய பானங்கள் அனுமானுடைய உடலைத் துளைத்து ஊடுருவி ஒடின. உடல் எங்கும் உதிரம் வழித்து ஒடியது; ஒடினும் அவன் உள்ளம் தளராமல் ஒரு குன்றை விரைந்து கவர்ந்து வென்றி விருேடு இந்திர சித்தை நோக்கி விரவாதம் கூறி கேரேவிசினன். விசிய அதனைத் தாசிகளாக்கித் துடைத்து ஒழித்து அடுத்து அடுத்து வாளிகளைக் கடுத்துத் தொடுத்தான். எய்த அம்புகள் வெப்து பாயவே மாருதி பாதும் செய்யமாட்டாமல் மறுகி அயர்ந்தான். அயர வே நேரே நீலன் எதிர்ந்து நெடும்போர் புரிக் தான். அவனும் பானங்களால் அடிபட்டுப் பதைத்து விழுங் தான். குமுதன், பணசன், மயிந்தன் முதலிய சிறந்த வானா விரர் கள் யாவரும் வந்து வந்து பொருது கொக்து மயங்கினர். சேனைத் தலைவர் எல்லாரும் சீரழிந்து சிதைந்து விழவே அங்கதன் அட லாண்மையோடு ஆர்த்து மூண்டு முனைந்து பொருதான். அவன் விசி எறிந்த கருவிகளையெல்லாம் நீறு செய்து நீக்கி அம்புகளை மாரிபோல் பொழிந்தான். முகம் மார்பு காள் கோள் முதலிய உறுப்புக்கள் எங்கனும் அம்புகள் ஊடுருவி ஓடியதால் அங்கதன் அயர்ந்து வெங்ககமோடு விரைந்து சாப்ந்தான். நெற்றிமேலும் உயர் தோளின்மேலும் நெடுமார் பின் மேலும் கிமிர் தாளினும் புற்றினுாடு நுழை காகம் அன்னபுகை வேகவாளிகள் புகப்புகத் கெற்றிவாள் எயிறு தின்றுகைத்துனே பிசைந்துகண் கள்ளரி தீயுக. வற்றியோ டு திரவாரி சோர்வுற மயங்கின்ைகிலம் முயங்கின்ை. இன்னவாறு வெற்றி விரர்கள் யாவரும் நிலைகுலைந்து விழவே வானரங்கள் பலவகையிலும் பாழ்படலாயின. அங்கிலை யினை அறிந்ததும் இலக்குவன் நெஞ்சம் கனன்று நெடிதுவருக்தி விடனனே நோக்கி வெதும்பி மொழிந்தான்: 'நம் படைகளை முதலில் அனுப்பியது பிழையாய் முடிந்தது; நானே முன்னுற மூண்டு எதிர்த்திருக்கவேண்டும்; அவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நேர்ந்திராது; எதிரியின் வலிநிலை தெரிந்தும் இப்படித் தவறு செய்தது என் உள்ளத்தை வருத்துகின்றது” என்று உளைந்து கூறினன். பரிதாபமாய் இளையவன் பரிந்து கூறியதைக்