பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இ ரா ம ன் 4283 தொலைக்க வந்துள்ள அந்த விர மூர்த்தியோடு பொருகின்ருயா? யாரோடு போராட உனக்குப் பிரியமோ? அதனை விரைவில் சொல்' என இவ்வாறு அனுமான் வினவியிருக்கிருன். கேள்வி யில் வீரமும் அறிவும் விரவித் ரேமாய் மிளிர்கின்றன. உங்தை தலை தள்ள கின்ற தனி வள்ளல். என இராமனை உள்ளம் உவந்து இங்கனம் குறித்திருக்கி ருன். - இயவர்களை அழித்து ஒழித்து நல்லவர்களுக்கு கலம் அருள வந்துள்ளான் என்பதை வள்ளல் என்னும் சொல்லால் அவனது உள்ளம் தெளிய உரைத்தான். இவனுடைய உள்ள மும் உறுதியும் உணர்வும் ஊக்கமும் உரைகள் தோறும் ஒளிவிசி யுள்ளன. அருந்திறலாண்மைபெருக்ககைமையோடு மிளிர்கிறது. இவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு இந்திர சித்து உள் ளம் கனன்ருன்; உருத்து உரைத்தான். அவ்வுரைகளால் அவன் போர்மேல் மூண்டு வந்துள்ள நிலை கெரிய வந்தது. எங்குகின்றனன் இலக்குவப்பெயர்அவ் ஏழைஎம்பி அதிகாயம்ை சிங்கம்வங்தவனே வென்றுதன் உயிர் எனக்குவைத்ததொர்சிறப்பின்ை அங்கவன்தனே மலேங்து கொன்றுமுனிவு ஆறவந்தனன் அதன்றியும் - உங்கள்தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும்.வெங்கனே தொடுப் பினே. (1) ஆரும்என்படைஞர் எய்தலின்றி.அயலேக யானும் இகல்வில் அம்ஒர் தேரினின்றுமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பனிது கிண்ண மால் வாரும் உங்களுடன் வானுளோர்களேயும் மண்ணுளோரையும் வரச் சொலும் போருமின்ருெரு பகற்கனே பொருது வெல்வன் வென்றலதுபோகி லேன். (2) அவ்விரனுடைய மனநிலையை இதல்ை அறிந்துகொள்கி ருேம். “என் தம்பியைக் கொன்ற அந்த இலக்குவனேக்கொன்று தொலைக்கவே இலக்கோடு நான் இங்கு வந்திருக்கிறேன்; அங்க ஏழை மகன் எங்கேபோப் ஒளிந்துள்ளான்? அவனே அன்றிக் குரங்குகளாகிய உங்களைக் கொன்று முடிப்பதால் பட து பயன்? விண்ணவர் மண்ணவர் அசுரர் யாவரையும் துணை சேர்த்துக் கொண்டு வந்தாலும் அவனைக் களத்தில் அழித்த ஒழித்துவிடு வேன்; இன்று பொழுது அடையுமுன் இங்கே கழுதடையும்படி