பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 7. இ ரா ம ன் 4289 அழித்துள்ளமையால் மழையும் அச்சிலையிடம் கலைபயின்றதோ? என நிலை தெரிய விளக்கினர். வில் ஒன்று, அம்புகள் அளவிட லரியன; கொலைகள் எல்லையில்லாதன. இகளுல் அவ்வில்விானது வித்தகத்திறலும் வெற்றி கிலேயும் உய்த்துணர வங்கன. தன்னைக்கொன்று தொலைக்கவேண்டும் என்று ஆங்கா க் தோடு வந்து கொதித்து வளைந்துகொண்டு கொடிய கொ லைக் கருவிகளால் கடுத்து வீசி அடுத்தடுத்து அடர்ந்து பொருத அரக் கர் திரள்கள் அனக்கையும் அழிக்கப் படித்தலத்தில் உருட்டிப் பாழாக்கியிருக்கிருன். விர வேலை வெற்றியை விளைத்துள்ளது. மூடினர் மூடினரை முறைமுறை துணித்து வாகை சூடினன் இராமன்பாதம் சூடிய தோன்றல் தம்பி. பகைவரை வென்று தொலைத்து வெற்றிபெற்றுள்ள கொம் றக் குரிசிலை இங்கனம் குறித்துக் காட்டியிருக்கிருர். வாகை என்பது போரில் வென்ற விரனுக்குரிய விருதுமாலை. அதனைச் சூடினவன் யார்? அவனே நாடி அறியும்படி பாடியருளினர். o இராமன் பாதம் சூடிய தோன்றல் என்றது பாதனே. அண்ணனது திருவடி கோப்ந்த பாதுகையைத் தனக்கு மணிமுடியாக் கொண்டு உழுவலன்போடு தவ விரதம் பூண்டு நந்தியம்பதியில் மருவியுள்ள அந்த அருமைத் கம்பியை இங்கே உரிமையுடன் கருத நேர்ந்தது. புனித நீர்மை கோய்க்க புண்ணி யன் ஆதலால் போர்முகத்திலும் எண்ணி மகிழ நேர்ந்தான். பரதன் கம்பி என இலக்குவனே ஈண்டு உரிமையோடு உரைத்தது கரும நலம் கருதி வந்தது. இராமன் பாதம் குடிய அவன் ஆசைகளை அறவே வென்று அதிசய வெற்றியாளயைப் உயர்ந்து உலகம் துதிசெய்ய ஒளிபெற்றுள்ளான். அவன் தம்பியான இவன் கொடிய அரக்கர்களை அடி யோடு வென்று வெற்றிமாலை சூடி வீரப்புகழோடு விளங்கி நிற்கின்ருன். இராமன் பாகம் குடினவர து பாதத்தைச் குடின வரும் அதிசய சக்திகள் வாய்ந்து அற்புத சித்திகள் செய்ய வல்லவராவர் என்பது ஈண்டு நன்கு உய்த்துனரவங்தது. இலக்குவன் போரில் மூண்டு வரும்போது தேர்மேல் கின் = ஆறுபார்த்த இந்திரசித்து சாரனே நோக்கி இவன்தான் பரதன் 537