பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4290 கம்பன் க2ல நிலை" முன்னேன் கம்பியோ?” என்று முன்பு கேட்டு அறிந்ததற் கேற்ப ஈண்டு வெற்றிபெற்றுள்ள விரக்குரிசிலைக் கவியின் வாக் கால் அந்த நோக்கோடு விளக்கியிருக்கும் விக்ககம் உய்த்துண ரத்தக்கது. கலைஞானம் கத்துவ நிலையைக் கழுவி மிளிர்கிறது. இராமபக்தியில் பித்தேறியுள்ள பெருமானை பரதன்காவிய சரிதத்தில் வெகுதுராம் ஒதுங்கியிருக்கிருன்; இருந்தாலும் நம் கவிஞர் பெருமான் அந்தப் புண்ணியத் தம்பியை எண்ணி உருகி இவ்வண்ணம் இடை இடையே கொண்டுவந்து காட்டி உலக உள்ளங்களுக்கு உவகையூட்டி வருகிரு.ர். அக்குலமகனுடைய அன்பும் நேர்மையும் பண்பும் பாசமும் மனித சமுதாயத்தைப் புனிதமாக்கி இனிமை சுரந்து வருகின்றன. சிறந்த நீதிமானை அவனைக் கன்க்கு உரிய கமையனுக அமையப்பெற்ற இந்த இளையவன் பெரிய தமையனுக்கு அரிய வெற்றியை விளைக்க அமர்முகத்தில் அரும்பாடுபட்டு வருகிருன். அந்த வரவில் வந்து தன்னைச் சூழ்ந்து மொ ப்க்க அரக்கர் குழாங்கனே அழித்து ஒழித்து வெற்றித் திறலோடு இவ்விர மகன் விளங்கி கின்ருன். இந்திரசித்து எதிர்ந்தது. தனது சேனைகள் அழிந்துபட்டதைக் கண்டதும் கொடிய மானக் கொதிப்போடு நெடிய தேரை ச் செலுத்தி நேரே வந்து இந்திர சித்து போராட நேர்க்கான். அவன் வருகிற வேகத்தை நோக்கிய அனுமான் அதி வேகமாய்ப் பாய்ந்துவந்து இளவலை அணுகிகின்று 'என் கோள் மீது எறியருளுங்கள்' என்று கொழு துவேண்டினன். வேண்டவே இந்த ஆண்டகை அவ்வாறே எறி භෞණ්r- ஏறுமுன்னரே அவன் அம்புகளை வாரி இறைத்து விரத் திறல் புரிந்தான். இவனும் மாறிப்பொழிந்தான். தோளின்மேல் ஆதி ஐய! என்றடி தொழுது கின்ருன் ஆளிபோல் மொய்ம்பி னுைம் ஏறினன்; அமரர்.ஆர்த்தார்; காளியே அனேய காலன் கொலேயன கனலின் வெய்ய வாளிமேல் வாளி துார்த்தார் மழையின்மேல் மழைவந்தன்ர்ை. இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று வெடித்தன மலைகள் விண்டு பிளந்தன விசும்பு மேன்மேல் பொடித்த இவ் வுலகம் எங்கும் பொழிந்தன பொறிகள் பொங்கிக் கடித்தன கனேக ளோடு கனேகள் தம் அயில் வாய் கவ்வி. (2)