பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 429 L அம்பிளுேடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்கமற் ற அறுக்கிலாத வெம்பொறி கதுவ விண்ணில் வெந்தன. கரிந்து வீழ்ந்த உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கிர்ை; உலகம் யாவும் கம்பமுற்று உலேந்த வேலைக் கலமெனக் கலங்கிற் று அண்டம். அரியினம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி புரிதலின் இலங்கை யூரும் திரிந்தது புலவ ரேயும் எரிகணேப் படலம் மூட இலருளர் என்னும் தன்மை தெரிகிலர் செவிடு செல்லக் கிழிந்தன திசைகள் எல்லாம். (4) நாண்பொரு வரிவில் செங்கை நாம நூால் கவின்ற கல்வி மாண்பொரு வகையிற்று அன்அ வலிக்கிலே அவதி வானம் சேண்பெரி தென்று சென்ற தேவரும் இருவர் செய்கை காண்பரிது என்று காட்சிக்கு ஐயுற வெய்திற் றன்றே. (5) என் செய்தார் என்செய்தார் என்று இயம்புவார்; இனேயதன்மை முன்செய்தார் யாவர் என்பார்; முன்ஏது பின்ஏ து என்பார்; கொன்செய்தார் வீரர் இன்ன திசையினர் என்றும் கொள்ளார் பொன்செய்தார் மவுலி விண்ணுேர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும். (6) ஆயிரம் கோடி பல்லம் அயில் எயிற்று அரக்கன் எய்தான் - ஆயிரம் கோடி பல்லத்து அவை அணித்து அறுத்தான் ஐயன்; ஆயிரம் கோடி நாகக் கனைதொடுத்து அரக்கன் எய்தான் ஆயிரம் கோடி காகக் கணகளால் அறுத்தான் அண்ணல். (7) எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எல்லாம் மொய்கனைக் கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை பெய்கணேப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் கைம்மிகக் கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளே விரர். (8) இரண்டு வில்விர ர்களும் மூண்டு போர ாடியிருக்கும் திலே களை இவை ஒரளவு காட்டியுள்ளன. கவிகளைக் கண் ஊன்றி நோக்கவேண்டும். சிலையின் கலையில் இருவரும் கலைசிறந்துள்ள னர். ஒருவரினும் ஒருவர் அதிசயமான அம்பு ஆடல்களை அ மர ரும் துதிசெய்ய ஆடியிருக்கின்ருர். அக்கோமகன் கடுத்துத் கொடுத்த வாளிகளையெல்லாம் இக்குலமகன் தடுத்துத்த டைத்து அடுத்து அம்புகளைப் பொழிந்து வந்தான். மாரிபோல் சீறிவந்த பானங்கள் யாவும் மாறி அழிந்துபட அவன் மீறி வேலைசெய்து