பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4294, கம்பன் கலை நிலை முரண்கொண்டு மூண்டு போராடிய இரண்டு போர் விரர்களும் எதிர்ந்து புரிந்து நின்ற நிலையை இது வனேங்து காட்டியுள்ளது. உள்ளம் தளராமல் மானவீரங்கள் மண்டி இருவரும் பொரு வருகிலையில் ஊக்கிப் போராடி யிருப்பதை நோக்கி விர வுலகம் வியந்து புகழ்ந்து நின்றது. வெற்றி விழைவுகள் விரிந்து வந்தன. இந்திரசித்து கை முந்தியது. அடுத்திறலோடு தான் கடும்போர் புரிந்தும் ஒரு சின்ன மனிதன் இன்னவாறு எதிர்ந்து கின்று ஏற்றம் காட்டி வருகின் ருனே! என்று சீற்றம் மீதுார்ந்து இந்திர சித்து தெய்வப் பகழிக ளைத் தேர்ந்து எடுத்தான். எதிரியைத் தாங்கி நிற்கின்ற வாக னத்தை முதலில் தகர்த்து அழிக்க வேண்டும் என்று துணிந்து பகழிகளைக் கடுத்துக் கோடுத்தான். கூரிய பானங்களை விரிய வேகத்தோடு குறிசெய்து கொடுக்கவே அவை யாவும் அதி வேகமாய்ப் பாய்ந்து அனுமான ஊடுருவிப் போயின. இலக்கு வன் மீதும் பகழிகள் பாய்ந்தன. ஊழியின் கீ போல் உருத்து அவன் பொழிந்த வாளிகள் அதிசய வேலைகளைச் செய்யவே யாவரும் கதிகலங்கி மதிமயங்கலாயினர். விழியின் கனிபோல் மேனி கிழிபட அனுமன் விரச் சூழெழு வனேய தோள்மேல் ஆயிரம் பகழி அாவி ஊழியின் கிமிர்ந்த செந்தி உருமினே உமிழ்வது என்ன ஏழிரு நுாறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான். முற்கொண்டான் அாக்கன் என்னுமுளரி வாண் முகங்கள் தேவர் பிற்கொண்டார்; இளேய கோவைப் பியல் கொண்டான் பெருந் - தோள் கின் miம் oகற்கொண்டார் கிரியின் காலும் அருவிபோல் குருதி கண்டார் விற்கொண்டான் இவனே என்ன வெருக்கொண்டார் முனிவர் மேலோர். விரத்திறலுடன் இந்திர சித்து வில்லாடல் புரிந்து அனுமனே யும் இலக்குவனையும் அல்லலுறுத்தி யிருக்கும் நிலைமையை இவை உணர்த்தியுள்ளன. மாருதி மேனி முழுதும் உதிரம் ஒழுகி ஓடி யுளது. சல்லடைக் கண்களாய் அவ்வுடல் பொள்ளலடைந்தது. வீழியின் கனிபோல் மேனி கிழிபட என்ற கல்ை அனுமனது உடல் எங்கும் சிதைந்து இரத்தம் தேர்ப்க்க புழைகள் பொத்தி