பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.297 ரிடமும் இதுவரை நான் காணுத அதிசயமுடைதாய்த் தோன்று கிறது என இன்னவாறு இந்திாசித்து இலக்குவனேக்குறிக் து வியந்திருக்கிருன். வியப்புவிர வெற்றியைநேரே விளக்கிநிற்கிறது. தேவரையும் தேவர்கோனையும் வென்று, மூவரையும் கண்டு அரிய வரபலங்களைக் கைக்கொண்டு எவரும்கிகளிலர் என்று விர தீரத்தில் இறுமாந்து வாழ்ந்து வந்தவன் இ ன் அறு இலக்குவன் அம்பால் அலக்கண் அடைந்து அலமந்து கின்ருன் ஆதலால் இந்த விரக்குரிசிலை அங்கச் சுத்தவிரன் உள்ளம் திறந்து இப்படி உவந்து புகழ்ந்தான். மாற்ருன் மதிப்பு ஏற்றம் மிகவுற்றது. † r எதிரியாப் மூண்டு பொருது கனக்கு இடர் இழைத்திருந் தாலும் இலட்சுமனனது வில் வி க் ைத அவன் வியந்து மதித் துப் புகழ்ந்து போற்றியிருப்பது அவனுடைய உ த் த ம -* விரத்தின் சக்திய நீர்மையை உய்த்துணரச்செய்தது. சிறந்த இராசகுமாரன்; உயர்ந்த போர்வீரன்; உன்னத மான குனகலங்கள் வாய்க்கவன், மு. ரு க ே ைஎன்னும்படி பேரழகு பெற்றுள்ளவன், ஈண்டு இளையபெருமாள் முன் களர் வடைய நேர்ந்தான்; நேர்க்காலும் உண்மையை ஒளியாமல் உள்ளம் திறந்து உவந்து கூறினன். நல்ல சுத்த விரர்களிடம் இயல்பாகவே உத்தம நீர்மைகள் உறைந்துள்ளன. உணர்ச்சி வேகங்களும் மானநீர்மைகளும் மருவி யிருத்தலால் விரர்கள் யாண்டும் என்றும் நெஞ்சு நேர்மையாய் நிலவி நிற்கின்றனர். “Heroism feels and never reasons, and therefore is always rights.” (Emerson) H விரம் என்பது வாதித்து அறிவதன்று; உ ள் ள த் தி ல் ஊன்றிய உணர்ச்சி மிகவுடையது; ஆகையால் எப்பொழுதும் தகுதியான நீதியில் அது நிலவியுள்ளது” என எமர்சன் என்னும் அமெரிக்க அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். * உண்மையான விரமுடையவரது தன்மையை இ த ைல் உணர்ந்துகொள்கிருேம். எதிரியை ஏற்றமாப் புகழ்ந்து பேசி ஞன் என உலக நோக்கில் ஒரளவு இகழ்ந்து காணப்படினும் அவ்விரனது உண்மைநிலை உலக நிலைகளைக் கடந்து ஈண்டு ஒளி o புரிந்துள்ளது. தலைமையான விரத்தில் தகுதியான கீர்மைகள் மிகுதியாய் அமைந்து மேன்மை சுரந்திருக்கின்றன. 538