பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4298 கம்பன் கலை நிலை அங்கரன் என்றதுமுன்னம் திருமாலின் அ மி ச ம | யப் த் தோன்றியிருந்த ஞான ரேனே. கிருகயுகத்தில் உலக மக்களுக்கு உணர்வு சலங்களைப் போதித்து உயர்க்கவும், அசுர சுபாவங்களை அழித்து அகற்றவும் ஆசிரியனும் மாணவனுமாப் மால் மருவி யிருக்கருளினர். அந்த இருவருக்கும் காரணன், நான் என முறையே பெயர் அமைந்திருந்தன. அதன் பின் திரேதாயுகத் தில் அவர் இராமன், இலக்குவன் எனத் கோன்றினர். பின்பு துவாபரயுகத்தில் கண்ணன், அருச்சுனன் எனக்கலக் திருந்தனர். முதலாவது இணைக்கது, இமையால் செருக்கிகின்ற அசுரர். குலத்தை அழிக்க அமைந்தது; இரண்டாவது சேர்ந்தது, பொல் லாத அர க்கள் குலத்தை ஒழிக்கநேர்ந்தது; மூன்ருவது கூடிய து, கொடுமை மண்டிய அரசர் குலத்தைத் தொலைக்க வாய்ந்தது. மாயவனுடைய மாய வேலைகள் கரும கருமங்களாப் மருவி அருமைப் பாடுகள் பெருகி அதிசயங்களை அருளியுள்ளன. பழையநிலைகளை இங்கே கழுவி எண்ணியது புதுமையோடு கெழுமியுள்ள உறவுரிமை தெரிய வக்கது. இக்க மூலத்தொடர்பு களை முடிவில் கண்ணனே விசயனிடம் சொல்ல நேர்ந்தான். என்னேநீ புகலக் கேண்மோ எங்குமாப் யாவும் ஆகி மன்னிய பொருளும் யானே மறைக்கெலாம் முடியும் யானே உன்னேயான் பிறிவது இல்லை ஒருமுறை பிறித்து மேளுள் கன்னிலா வெறிக்கும் பூணுப் கானும் சாரனனும் ஆளுேம். (க) பின்ளுெரு பிறப்பில் யாமே இராமலக்குமப் பேர் பெற்ருேம்; இன்னெடும் பிறப்பில் நீயும் பானுமாய் ஈண்டு நின்ருேம்; * கின்னிடை மயக்கும் இந்த ச்ேயமும் ஒழிக. என்று தன்னிலை அவற்குக் காட்டிக் கத்துவம் தெளிவித்தானே. (உ) (பாரதம் முதல் போர்ச் சருக்கம்) துரியோதனன் ஆதியரோடு போரில் மூண்டபோது முதல் நான் அருச்சுனன் உள்ளம் மாறி மறுகினன். அருமையான உறவினர்களோடு போராடி வென்று பாராளுவதைவிட மறு படியும் வனவாசம்போப் மனம் அமைதியாப் வ மு. வ. .ே க சல்லது என்று கருதித் தனது வில்லைத் தேர்த்தட்டில் கீழே