பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4300 கம்பன் கலை நிலை பட்டுள்ளமையால் இக்குலவிரனே இன்னவாறு அவன் கன்ஃன மறந்து வியந்து புகழ்ந்தான். பல கேச சரிகங்களையும், திரு மாலின் அவதாரங்களையும் அரிய பல மருமங்களையும் அவன் நன்கு அறிந்துள்ளான் என்பது இங்கே தெரியவக்கது. அங்கரன் என்றது இராமனைக்கருதி அக்க அண்ணனே இந்தக் கம்பிக்குச்சரி என்று சொன்னதுபோல் தோன்றினும் முன்னகே மூலப்பழமையோடு கோ ப் க் து சாலப்பொருந்தி யுளது. எ திரியை இவ்வளவு வியந்து சொன்னது எ வர்க்கும் வியப்பாய்த்தோன்றும். யாரிடமும் என்றும் யாண்டும்படாத அவமானக்கை இன்று ஈண்டு இக்கக் கோமகனிடம் பட்டுள் ளான் ஆதலால் பாடு தெரிந்து கூறினன். பட்டவனுக்குத் தெரி யும் பாடு” என்னும் பழமொழியின் .ெ ப ரு ளை ஈண்டு உளம் அறியவேண்டும். உண்மை நிலை உரையில் வந்தது. இடம் காலம் வலி முதலிய நிலைகள் கனக்கு அனுகூலமா யுள்ளன; எதிரிக்கு அவ்வாறு அமையவில்லை; பல குறைபாடுக ளோடு கூடியிருந்தும் இ ன் வ ச அறு இவ்ன் என்னே ஈடழித்து வெற்றிபெற நேர்க்கானே! என்னும் வியப்பு அவனுக்கு வியனப் விளைந்துள்ளது. விளையவே இட கிலேயை எண்ணி மொழிக்கான். கம்பதியில் வந்து வரிசிலை பிடித்த கல்வி. # இளையபெருமாளுடைய அதிசய வில்லாடலை இந்திர சித்து எண்ணி வியந்திருக்கும் நிலையை இது விளக்கியுளது. எவ்வளவு பெரிய வலிகளை யுடையவராயினும் கன் இடம் விட்டு அயவிடம் வங்கால் அவர் செயல் குறைந்து நிற்பர்; நீரில் வெல்லும் முகலை நிலத்தில் இழிந்துபடும்; கடலில் ஒடும் நாவாய் கரையில் ــــــا هژني IT او انتقي அவரவர்க்கு உரிய இடத்தில் கின்றபோது கான் எ வரும் வலி யுடையராப் நிலைத்து நிற்பர். இத்தகைய இடத்தின் ஆதரவு இங்கரனுக்கு யாதும் இல்லை; எனக்குக் கனி உரிமையாப் வலி மை அமைந்துள்ள எ ன் இடத்தில் ஏறிவந்து என்னே இப்படி அலைக்கழித்தானே! என்று அவன் உன்னி உளைந்து வியந்திருக் கிருன், அவ்வுண்மையை உரைகள் உ ன ர் க் தி யு ள் ள ன. ‘' இவனுடைய ஊராகிய அயோத்தியில் புகுந்து நான் போராடி இவன் என்னே இவ்வாறு வென்றிருந்தால் அது ஒரு அதிசயம் அன்ஆறு, என் நிலத்தில் வந்து நின்றுகொண்டு என்னே இவ்வா. அ.