பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4312 கம்பன் கலை நிலை இது ஈண்டு அரிய பல நிலைகளைக் கருதி உருகி உணரவந்தது. தனிமைநோக்கி இரங்கினன் என்ன மேலோன் மேல்பால் இறங்கினன். இ ர க் க ம் அற்ற அக்கனுக்கு நேர்ந்த இடையூற்றைக்கண்டு அருக்கன் இரங்கி யருளினன் என்றது உயர்ந்த நீர்மையை உணர்த்தி நின்றது. எவ்வளவு பொல்லாதவராயினும் அவர் அல்லல் அ ைட ய க் கண்டால் கல்லோர் உள்ளம் இங்கி உதவிபுரிய நேர்கின்ருர். காம் வெளியே நின்ருல் கண் வெளிச்சத்தின் ஆதரவால் வான ரங்கள் அவனே வதைத்துவிடுவர்; மறைந்துகொண்டால் இருளில் யாதும் செய்யமுடியாமல் அவர் ஒதுங்கிப்போவர்; எனக் கதி ரோன்கினைக்து கருணையோடு அகன்றதுபோல்காந்துபோயிஞன்." ப் கலைவிட இரவுதான் அரக்கருக்கு வலிய காலம். அருக் கன் மறைந்துகொண்டான் ஆல்ை அரக்கர் வேங்கன்மகனுக்கு அதிசய ஆற்றல் உண்டாம். இங்கே இந்திரசித்தை கிசாசரன் என்றது கினைந்து சிக்கிக்கவுரியது. இ வில் உயர் வலியுடைய ராப்ச்சஞ்சரிக்கும் இயல்பினர் என்பது தெரிய அரக்கருக்கு கிசாசார் என்று ஒரு பெயர் வந்தது. கிசி =இரவு. இெயில் வலியராய்ச் சரிக்கும் மரபில் வந்தவன் என்னும் அம்மருமம் தெரிய இங்கே இப்பெயரால் அவனைக் குறித்தார். உற்ற இடத்துக்கு உரிமையானபேரை உய்த்துணர வைத்தார். வலிய போர்வீரன் மெலியனப் நலிவடைந்து நிற்கின்ருன்; அங்கிலை அருக்கனுக்கு இரக்கத்தை உண்டாக்கியது. அருக்கன் தேவர் இனத்தைச் சேர்ந்தவன். தன் இனத் அதுக்கு என்.அறும் இடர் இழைத்துப் பகைமைகொண்டுள்ளவர் - அரக்கர். குலப்பகைமை மண்டியுள்ள அந்த இனத்தவனுக்கும் இங்கே இரக்கம் காட்டியருளியது இவனுக்கு உயர்ந்த சிறப்பை நீட்டி கிற்கின்றது. ஒளியோனது பேரளி ஒள்ளியோர் எவரும் உள்ளி உணர வந்தது. கிலேதளர்ந்தவரிடம் நெஞ்சம் இரங்கி யருளுவதே தலைமையான மேன்மையாம். | ஒருதனி நெஞ்சும் வில்லும். என்றது. இந்திரசித்தின் அவல நிலையை விழி தெரிய விளக்கி