பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 43 13 கின்றது. பேச்சுக்குக்கூட வேறு துனேயின்றித் தன் உள்ள மே துணையாய் அவன் எள்ளலடைந்து கி ன் அறு ஸ் எ ன். யாண்டும் எதற்கும் அஞ்சாத நெஞ்சு ஆதலால் அது இங்கு நேரே தெரியவந்தது. வில்லும் என்ற த இந்தகிலேயிலும்கூட வரிசிலை பிடித்து அரியினங்களை வதைக்க மூண்டு அவன் உறுதி பூண்டு நிற்கும் உக்கிர விர கிலேயை உணர்த்தி நின்றது. இருள் படர்ந்தது. பொழுது அடையவே எங்கும் இருள் பரந்தது. அந்தக் கரிய இருள் மெய்யுணர்வு குன்றிய மூ ட ர் க ன் உள்ளம்போல் யாண்டும் பெரிய இருட்டாய்ப் பெருகி நின்றது. வேகம் முதலிய ஆால்களும், வேள்விகளும், சத்தியமும், உத்தமமாதவர்களுடைய உள்ளங்களும் ஆகிய இவையாவும் திருமாலின் சொரூபங்களே யாம்; இந்த உண்மையை உணராக பேதைகள் நெஞ்சம்போல் இருள் எங்கனும் பரவி கின்றது என்றது உறுதியுண்மைகளை உணரவந்தது. அரிய பொருளை அறிவது பெரிய பிறவிப்பயனயது. கண் ஒளிஇல்லாககுருடர் புறப்பொருள்களைக் காணமுடியாது; அதுபோல் எண் ஒளி இல்லாதவர் உண்மைப் பொருளைக்கான மாட்டாமல் புன்மையாய் உழலுவர் ஆ த ல ல் அவருடைய உள்ளம் இருட்பள்ளம் என எள்ளி இகழ நேர்ந்தது. “There is no darkness but ignorance.” (Shakespeare) "மூடமே பீடை இருள்” என ஆங்கிலக் கவிஞராகிய ஷேக்ஸ் பீயர் இவ்வாறு கூறியிருக்கிருர். மடமையான அஞ்ஞானம் கொடிய இருள் எ ன் ற த ன ல் அதனையுடையவரது நெடிய மருளும் நிலையும் மயக்கமும் அறியலாகும். ஏழைகள் என்றது அறிவில்லாத பேதைகள் என்றவாறு. கடவுள் ஒருவர் உளர். அவர் எல்லாமாய் எங்கும் கிறைச் திருக்கிருர். உண்மை முதலிய நல்ல தன்மைகள் ய வ ம் அவருடைய உருவங்களே. அந்த மேலான நீர்மைகளை மேவிய போது எவனும் தேவனுய்த் திவ்விய நிலைகளை அடைகிருன். மெயப் முதலிய அந்த நன்மைகளை மேவாதபோது தெய்வத் திரு வருளை இழந்து புன்மையாயிழிந்து புலையாடி புழல்கின்ருன் என்னும் உண்மையான உறுதிநிலை ஈண்டுஊன்றி உணர்வங்தது. F 540