பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43.14. கம்பன் கலை நில்ை தெய்வ சிந்தனே மனிதனைத் தெய்வமாக உயர்த்தி உப்வைத் தருகிறது. பரம்பொருளிடம் அன்பாப் எவனுடைய உள்ளம் உருகுகிறதோ அவன் உயர்பர குப் ஒளிபெறுகின்ருன். “One single moment of the madness of extreme love to God brings us eternal freedom” [Vivekananda] :: உண்மையான பத்தியால் கடவுளைநோக்கி ஒருவன் உருகினல் அவன் பிறவிதிர்ந்து பேரின்பம் அடைய நேர்கின்ருன்’ என சுவாமி விவேகானந்தர் இவ்வாறு கூறியுள்ளார். தெய்வபக்தி மனிதனுக்கு அற்புத சித்தியையும் இன்பநலனேயும் அருளுகிறது. தெய்வத்தின் திருவருளை ஒருவன் அடையவேண்டுமானல் பொய் முதலிய இழி குனங்கள் அவனிடமிருந்து அறவே ஒழிய வேண்டும். தாய நிலை கோயின் தாயபசன் அங்கே நேயமாய் நிலவி நிறை பேரின்பமாய் மிளிர்கிருன். மெய் பரமன். என்றது சக்தியத்தின் தத்துவத்தை உய்த்துனரவங்தது. சத்தியமே கடவுள். கடவுள் அழிவில்லாதவர்; பரிசுத்த மானவர். சத்தியமும் அவ்வாறே கி க் தி ய பு னி க ம - ப் நிலைத்துள்ளது. மெய்ப்பொருள் என இறைவன் மருவியுள்ளமை கருதியுனா வுரியது. “Truth is God. God as Truth has been for me a treasure beyond price.” 'உண்மையே கடவுள். சக்தியத்தைப்போலவே கடவுள் விலை மதியாத பெரு நிதியாய் நிலைபெற்று எனக்கு இருக்கிருர்’ எனக் காந்தியடிகள் இவ்வாறு உறுதியாய் உரைத்திருக்கிரு.ர். இத்தகைய சத்தியத்தை மனம்மொழிமெய்களால்பேணிவருட வன் கடவுளைத் தனக்குத் தனியுரிமையாப் பெற்றவனகிருன். பேணுதவன் தெய்வத்திருவருளே இழந்து பிழையாயிழிந்துழஅ கின்ருன்..அடைய உரியதை அடையாதவன் கடையயைழிகிருன். போராடலைக் குறித்து உரைத்து வரும்போதே அரிய உறுதி நலங்களையும் பெரிய கரும நீதிகளையும் இவ்வாறு இங்கே சுவை பாக உணர்த்தியிருக்கிரு.ர். உணர்வு நலன் உப்தியருளுகிறது. எவரிடமும் இரங்கியருளுங்கள்; தெய்வம் உண்டு என்.று கம்