பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. H 7. இ ரா ம ன் 4315 புங்கள்; யாண்டும்சத்தியமேபேசுங்கள், உத்தமர்ேமைகளோடு ஒழுகி வாருங்கள் என மனித சமுதாயத்துக்கு இனிய புனித போதனைகள் ஈண்டு இகமாப் போதிக்கப்பட்டுள்ளன. சூரியனுடைய உதய அத்தமன வருணனைகள் காவியத் தில் இடங்கள்தோறும் சரித நிலைக்கு ஏற்ப மருவிவந்துள்ளன. அவ்வர வில் உணர்வு நலங்கள் பெருகி வந்திருக்கின்றன. கவி யினுடைய உள்ளப்பண்பாடுகளே அ ைவ தெள்ளத் தெளிய விளக்கி கிற்கின்றன. அறிவு நிலைகளும் அனுபவங்களும் உறுதி உண்மைகளும் உரைகளால் நேரே தெரிய வருகின்றன. குரிய உதயத்தைக்குறித்து ஒரு ஆங்கிலக் கவிஞர் கூறி யிருப்பது ஈங்கு அறிய வுரியது. அயலே கானவருகிருேம். “Like a lobster boiled, the morn From black to red began to turn.” [Samuel Butler] 'அவித்த நண்டுபோல உதயகாலம் கருப்பிலிருந்து சிவப்பாய் மாறியது” என பட்லர் என்னும் கவிஞர் இப்படிப்பாடியிருக் கிரு.ர். இதற்கும் நம் கவிக்கும் உள்ள கிலேமை நீர்மைகளைக் கூர்ந்து ஒர்ந்துகொள்ளவேண்டும். பழகிய அனுபவங்கள் மொழி களில் வெளி வருகின்றன. நம் கவியினிடம் கலையறிவு கனிந்து தெய்வ மனம் நிறைந்து திவ்விய மகிமைகள் சுரங்திருக்கின்றன. வீடணன் விரைந்தது. சூரியன் மறைந்து இருள் பரவவே விபீடணன் காரிய நிலைகளைக் கருதி விரைந்தான். இளவலை அனுகினன்; அ தி வி ை வி ல் இவனைக் கொன்று விழ்த்தினுலன்றி வென்றி.அவனது ஆகிவிடும்; கிஇ நேரம் அவனுக்குப் பெரிய வலிமையை உகவியருளும். காலம் கழியவிடுவது சாலவும் பிழையாம். நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று.நான்கு பாகமே காலம் ஆகப் படுத்தியேல் பட்டான்; அன்றேல் வே கவாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின்மீகா ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல்சொன்னன். யூகவிவேகமாய் இலக்குவனே விபீடணன் இப்படி வேகப்படுத் தியிருக்கிருன். கால் நா ழிகை நேரத்துள் அவனே க் கொன்று விழ்த்திவிட வேண்டும்; இல்லையேல் அவன் வலியனுட் கம்மை