பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4322 கம்பன் கலை நிலை ஆயிர கோடி மேலும் அம்புதன் ஆகத் அாடு போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்துமானத் தியெரி சிதறும் செங்கண் அஞ்சனேச் சிங்கம் மேனி நாயகன் தம்பிக்கு உற்ற துயர்சுட கடுங்கு கின்ருன். (க) வேறுள விரர் எல்லாம் விழ்ந்தனர் உருமின் வெய்ய அா அறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழையச் சோரி ஆஅறுபோல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி ஏறின மெய்யன் ஏனும் இருந்தனன் இடைந்திலாதான. (ゲ) கதிரவன் காதல் மைந்தன் கழலிளம் பசுங்காய் அன்ன எதிர்எதிர் பகழி தைத்த யாக்கையன், எரியும் கண்னன்; வெதிர்கெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன், மெய்யன், உதிர வெங் கடலுள் தாதை உதிக்கின்ருன்தனையும் ஒத்தான். - வெப்பாரும் பாசம் விக்கி வெங்கனே வளேக்கு மெய்யன் ஒப்பாரும் இல் லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் இப்பாசம் மாய்க்கும் மாயம் யான்வல்லன் என்பது ஒர்ந்தும் அப்பாசம் வீச ஆற்ருது அழிந்தால் அறிவு போன்ருன். (6) அம்பெலாம் கதிர்களாக அழிக் கழிந்து இழியும் ஆகக் செம்புனல் வெயிலில் தோன்றத் திசையிருள் இரியச்சிறிப் பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத் தோடும் உம்பர்நாடு இறந்து வீழ்ந்த ஒளியவ னேயும் ஒத்தான். (எ) நாகபாசத்தால் பிணிப்புண்டு மயங்கிக் கிடங்க வானரங்கள் மேல் அம்புகளை ஏவி இந்திர சித்து வகைத்திருக்கும் தி லை க ளை இவை காட்டியுள்ளன. கவிகளைக் கண்ஊன்றி நோக்கிளுல் நிகழ்ந்துள்ள கொடுமைகளையும் கொலைகளையும் நேரே தெரிந்து கொள்ளலாம். ஈரம் இரக்கம் யாதுமின்றிக் கோரக் கொலே களை அவன் கொடுமையாய் ச் செய்திருக்கிருன். வான ரங்களின் உடல்கள் எங்கும் பானங்கள் ஊ டு ரு வி ப் போயுள்ளன, உதிரங்கள் யாண்டும் ஒடி யிருக்கின்றன. தலைசாய்ந்தபடியே நிலைகுலைந்து கி. ல த் தி ல் விழ்த்துகிடந்தவர் கொடிய கொலைப் பகழிகள் பாயவே குலைகள் அதுடித்து கெடிது அயர்ந்தர். அனுமான் உடலம் சல்லடையாப் க் அதுளேபட்டது; படினும் உள்ளம் தளராமல் அப்போர் விரன் உறுதிகூர்ந்து கிடந்தான். வஞ்சனேயாய் மறைந்துகின்று அத்தியவன் இப்படிக் கொடி'