பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4321 போது ஏதோ ஒர் நெடிய மின்னல் தோன்றியதுபோல் பாய்க் தது; பாயவே கோள்க்ள் பிணிப்பிண்டு மயக்கமாய் இளவல் கீழே சாய்ந்தான்; சாயவே அயலே கின்ற அனுமான் மேலே ஆகாயத்தை நோக்கிப் பாயநேர்ந்தான்; தீய அரக்கன் வானில் மறைந்து கின்று வஞ்ச வேலை செய்கின்ருன் என்று நெஞ்சம் அதுணிந்து அஞ்சனைச் சிங்கம் நேரே கொதித்துத் தாவநேர்ந்த போது அவனும் பாசத்தால் கட்டுண்டு மயங்கிக் கீழே விழ்க் தான். வானர சேனைகள் முழுவதும் செத்த இனங்கள் போல் றி செயலிழந்து மயலுழந்து மண்ணில் கிடந்தன. போரில் வெற்று கிடைத்துவிட்து என்று ஆரவாரித்துக் .ெ க க் க லி கொட்டி கின்றவர் பாரில் படிந்து மடிந்து கிடந்தது படு துயரமாயிருந்தது. இடையிடையே உயிர் ஊசலாடிக் கிடந்தவர் படுகளத்தைப் ப ர் க் து ம், ஆகாயக்கை நோக்கியும், இளையபெருமானுக்கு எய்திய அபாயக்கை எண்ணியும் கண்ணிர் சொரிந்து உண்ணிர் மையோடு உருகித்தவித்தார். பரிகாபத்துடிப்புகள் எவரிடமும் பெரிதாய் ஒங்கிகின்றன. ஆற்றலிழந்து அலமந்து கிடந்தனர். பகழிகள் பாய்ந்தது. படுகளம் எங்கனும் படுசாவாய்ப் பரிதாப நிலையில் மயங்கிக் கிடந்த வானர சேனைகள் மீ து அக்கரத்திலிருந்துகொண்டே இந்திரசித்து கொடிய பானங்களைக் கடிது பொழிந்தான். யா தொரு இரக்கமுமின்றி மேலும் அவன் அம்புகளைச் சொரிந்தது படுபாதகமாயிருந்தது. இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்' என்றபடியே அந்த அரக்கன் அன்று செய்து தன் குலத்தின் கொடுமையை நன்கு காட்டிகின்ருன், ! எவிய பகழி கள் யாவும் வானரங்கள்மீது பாய்ந்து வதைகள் புரிந்தன. என்சென்ற தன்னசொல்லின் எறுழ்வலி அரக்கன் எய்தான் மின்சென்ற தன்ன வானத்துஉருமினம் வீழ்வது என்னப் போன்சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி முன்சென்ற முதுகில் பாயப் பின்சென்ற மார்பம் முற்ற. (க) மலைத்தலைக் கால மாரி மறித்தெறி வாடை மோதத் தலைத்தலே மயங்கி விழும் தன்மையில் தலைகள்சிந்தும் கொலேத்தலே வாளி பாயும் குன்றன. குவவுத்தோளார் கிலேத்திலர் உலேந்து சாய்ந்தார் கிமிர்ந்தது குருதிநீத்தம். (உ) 541