பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4320 கம்பன் கலை நிலை வட்டவான் வயிரத் திண்டோள் மலைகளே உளேய வாங்கி. (2) --- இறுகுறப் பிணித்த லோடும் யாவையும் எதிர்ந்த போதும் மறுகுறக கடவான அலலனமாயமஎன அறு உனாவான அலலன உறுகுறைத் துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஒசான் அறுகுறைக் களத்தை கோக்கி அந்தர மதனே நோக்கும்; (5) காலுடைச் சிறுவன் மாயக் கள்வனேக் கனத்தின் காலே மேல்விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பன் என்று உறுக்கும்வேலை ஏல் புடைப் பாசம் மேல் காள் இராவணன் புயத்தை வாலி வால்பிணித் தென்னச் சுற்றிப் பிணித்தது வயிரத் தோளே. (4) மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற் று அரவம்வந்து சுற்றின வயிரத் துர ரிைன் மலேயினிற் பெரிய தோள்கள் இற்றன. இற்ற என்ன இறுக்கின. இளகா உள்ளம் தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஒரார்; (5) மலே என எழுவர்; விழ்வர்; மண்ணிடைப் புரள்வர்; வானில் தலைகளே எடுத்து நோக்கித் தழல் எழ விழிப்பர்; தாவி அலேகிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய்மடிப்பர்; ஆண்மைச் சிலேயவற்கு இளேய கோவை நோக்குவர்; உள்ளம் தீவர். (6) விடனன் முகத்தை நோக்கி வினேயுண்டே இதனுக்கு என்பர்; மூடின. கங்குல் மாலை இருளினே முனிவர்; மொய்ம்பில் ஈடுறத் தக்க போலாம் கம்எதிர் என்ன ஏங்தல் ஆடகத் தோளே நோக்கி நகைசெய்வர் விழுவர் அஞ்சார். (7) ஆரிது தீர்க்க வல்லார் அஞ்சனே பயந்த வள்ளல் மாருதி பிழைத்தான் கொல்லோ? என்றனர் மறுகி கோக்கி விரனேக் கண்டு பட்டது இதுகொலாம் என்று விம்மி -- வார்கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார். (8) (நாகபாசப்படலம் 188- 195.) இந்திரசித்து நாகபாசத்தை ஏவியதும், அந்த மாயவாளி வந்து பாய்ந்து இலக்குவனேப் பிணித்து வீழ்த்தி வானா வீரர்கள் யாவரையும் சுற்றி வளைத்துப் பற்றி இறுக்கிப் பாரில் கிடத்தி வதைத்திருக்கும் படுதுயரங்களையும் இங்கே பார்த்து வருந்துகி ருேம். திய ஒரு மாய வேலையாய் யாவும் மருவி யுள்ளன. போரில் சேர்ந்த சோர்வு திர ஆறுதலாப் அமர்ந்திருக்கும்