பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43.24. கம்பன் கலை நிலை கொதிப்போடு மயங்கி மனம் மறுகிக் கி ட ங் த ன ர். உதிர வெள்ளத்தில் அவன் கோப்ந்து கிடந்தது அ தி க துயரமா யிருக்கது. அடலாண்மை யுடையவன் அவலமாய்க் கிடக்கான். வெதிர் நெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன். நெடிய மூங்கில் காடு கீப்பிடித்துஎரிக்கதுபோல் அவன் உள்ளம் கொதித்து உளைந்து கிடந்துள்ளதை இது உணர்த்தியுள்ளது. வெதிர் = மூங்கில். உள்ளே முதிர் கோபம் மூண்டு எழுங்கா லும் வெளியே பாதும் எழ முடியாமல் அவலமாய் ம ய ங் கி மறுகிக் கவலையோடு கனன்று கிடங்தான். தலைவர்கள் பலரும்.இவ்வாறே நிலைகுலைந்துகெடிதுகிடந்தார். சோரி ஆறுபோல் ஒழுக அங்கதன் கிடந்தான் என்ற கனல் அந்தச்சிங்க ஏற்றின் செயலும் மயலும் தெரியவந்தன. எங்கும் அவலத் துயரங்கள் .ெ ப. ரு கி க் கவலேத் துடிப்புகள் கதித்து நின்றன. எல்லாரும் இலக்குவனேயே எண்ணி ஏங்கிக்கலக்கம் அடைந்து கடுங் துயரங்களோடு கலுழ்ந்து கிடந்தனர். நாகபாசம் தன்னை வேகமாப் பிணித்து வீழ்த்தியிருப்பதை அறிந்தாலும் எழுந்திருக்க முடியாமல் மயங்கி மறுகி உயங்கி உளைந்தான். அந்த மாயப் பாசத்தை அறுத்து எறியவல்ல தெய்வீக சக்தி அமைந்திருக்காலும் அதனை நினைத்துக் கொள்ள முடியாமல் இளைய பெருமான் கெஞ்சு அயர்ந்து கிடந்தான். அப்பாசம் வீச ஆற்ருது அழிக் தகல் அறிவு போன்ருன். பாசத்தால் கட்டுண்டு கிடந்த இலக்குவனுக்கு இது உவமை யாப் வந்துள்ளது. கெளிக்க தாயவர்களுடைய நல்ல அறிவை இங்கே ஒப்புக்கூறியிருக்கும் துட்பம் உய்த்துனா வுரியது. கல்வியறிவு நிறைந்து தெளிக்க ஞானி ஒருவன் உலகபாசங் களைக் கடந்து உயர் நிலையை அடையத்தக்கவன். நித்திய அகித் தியங்களின் கிலே தெரிந்தவன். கத்துவ நோக்கினன். உடல் அழியும் இயல்பினது; உ யிர் என்றும் கித்தியமானது. இந்தச் சீவன் ஈசனிடமிருக்கே பிரிந்து வந்துள்ளது. நேர்ந்த மாசு கழிந்துபடின் ஈசனேச் சேர்ந்துகொள்ளும். நீ சமான ஆசைகள் நீங்கியபொழுதுதான் ஈசனே அடைய முடியும். பாசங்கலை