பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 43.25 ஒழித்துப் பரமனப்பற்றவுரிய நல்ல கேசுடைய அறிவு அவ்வாறு செய்யாமல் அயர்ந்து மயங்கியிருப்பதுபோல் இங்கே பிணித்த காகபாசத்தை அறுத்து எளிதே வெளியேற வல்ல விக்ககத் திறலிருந்தும் தன்னை மறக் து இலக்குவன் தளர்த்து கிடக்கான் என்பார் அழிந்த கல் அறிவு போன்ருன் என்ருர். சிறந்த வில் விரனேக் கெளிக்க நல்லறிவோடு நேர்வைத்து மொழிக்கது அவனது கிலேமை 'நீர்மைகளும் தலைமையும் நினைந்து தெளிய. தெய்வீகமான அதிசய நிலையினன்; எடுத்த பிறவிக்கு இயையத் தனது இயல்பினே மறந்து செயலழிந்து கிடந்தான் என இலக்குவனே இங்கே நன்கு துலக்கியருளினர். மனிதனுடைய நல்ல அறிவுக்குப் பயன் பொல்லாக பாச பந்தங்களை நீங்கி ஈசனே அடைந்து கொள்ளுவதே என்னும் உண்மை ஈண்டு துண்மையாயுணர வந்தது. பற்றுக பற்றற்ருன் பற்றினே அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (குறள், 350) உலக ஆசைகளான பாசப் பற்றுகள் மனிதனே அல்லல் களில் ஆழ்த்தி அவலப்படுத்துகின்றன; அந்த நீசங்கள் ஒழிந்து நிலையான பேரின் பக்தை அடைய வேண்டுமானுல் ஈசனே நீ பற்றிக்கொள்ள வேண்டும். பற்று அற்ருன் எனக் கடவுளை இங் கே சுட்டிக்காட்டியிருக்கிரு.ர். பற்று அரு கவனது பாடும் பீடும் இதல்ை தெரியலாகும். பற்று அம்ருல் அவன் பரமன் ஆகிருன். ஒரு சொந்தமும் இல்லாமல் இடையேவந்து கொக்கமாய்த் தொடர்ந்துள்ன மனேவி ம. க் க ளி ட ம் பற்று மிகுந்து அந்தப் பாசத்தளையில் பிணிப்புண்டு மனிதன் அல்லஅழந்து அலபந்து கிடக்கின்ருன். அந்த மாயபந்தத்தைக் கடந்தவர் மகான்களா யுயர்த்து தாய பர கிலேயை அடைந்து கொள்ளுகின் ருர். 醇] " :וב --- r = s .است = ஈசனே நோக்கி உருகிவருபவர் பாசநீக்கம் பெறுகின்ருர். உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம். ஜம் கறிகிஅவி உறுதியாகத் கள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி இடைப்படுக்திக் த.மு.க ட பா சி= க கள்ளவினேப் பசுபோகக் கவளமிடக் களித் துண்டு ಆqipëರರ! of 35 F.3)} | {}