பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43:28 கம்பன் கலை நிலை ജി,ി),ാജ; குரங்கின் தானே இறந்தது என்று இரண்டு பாலும் கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான். கங்கையை எய்தி அன்று ஆங்கும்.அறுள கன்மை யெல்லாம் சிங்கையின் உணரக் கூறிக் திருதி இடர்நீ எங்காப்! நொந்தனன் யாக்கை நொய்தின் ஆற்றிமேல் துவல்வன் என்னப் புக்தியில் அனுக்கம் தீர்ப்பான் தன்னுடைக் கோயில் புக் கான். இந்திர சித்து மீண்டுபோப் க் கங்கையைக் கண்டு கான் வென்று வங்கதை விளம்பிவிட்டுத் தனது அரண்மனைக்குப் போயிருக் (வானர சேனைகளை அழித்து ஒழித்து இலக்குவனே

  • =

கிருன். வென்று வருவேன் என்று முன்பு சபதம் கூறிப்போனபடியே போரில் காரியசித்தி அடைந்து வந்திருக்கிருன் ஆதலால் நகர மாந்தர் திரண்டு வாழ்த்துகள்கூறி வெற்றி முழக்கங்கள் செய்ய நேர்ந்தனர். கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப என்ற தல்ை அங்கே வெற்றிவிழாக் கொண்டாடி வேங்கன் மகனை எதிர்கொண்ட ழைத்துப்போயுள்ள வரிசை தெரியவந்தது. அரிய போர்விரன் பெரிய காரியத்தைமுடித்துவந்துள்ளான் என்னும் களிப்புஎங்கும் பரவிப் பொங்கி நீண்டது. யாவரும் உவகையில் ஒங்கி நின்றனர். கடுமையாகப் போராடி முடிவில் மாய வஞ்சனேயால் தப்பி வந்திருக்கிருன்; இருந்தும் வெற்றி பெற்றிருப்பதாக விழைந்து புகழ்ந்து கொற்றவன் மகனைக் கொண்டாடியுள்ளனர். பெற்ற தந்தையும் பெருமகிழ்ச்சி அடைந்து உற்ற மைக்கன உரிமை யோடு உவந்து அருமை மொழிகள் கூறி வியந்திருக்கிருன். திருதி இடர் நீ எந் தாய்! என்று இந்திரசித்து தங்கையைக் தேற்றியிருப்பது சிந்தனை செய் பத்தக்கது. உள்ளக்கவலை ஒழியும்படி பிள்ளை பேசிப் போனன். மூண்டுவந்த படைகளை முழுதும் அழித்துத் தொலைத்துவிட் .ே ட ன், எதிரியைப் பற்றிய கவலை இனி யாதும் அடையாமல் சுகமாயிருங்கள்! என்று நயமாய் மொழிந்து போயுள்ளான். போரில் பெருங் துயரம் அடைந்திருக்கான் ஆ த ல ள ல் அதனே ஆற்றி ஆறுதல் செய்ய விரைந்து தனது அரண்மனைக்குப் m