பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,327

--- (-)-. - * + —" - -- o - தருளுகனருா. அவர் து போதனைக ள் புண்ணியங்களாயுள்ளன. கத்துவ ஞானிகள் தம்மளவில் சித்த சக்தி எய்தி உத்தம கதிகளை அடைந்துகொள்ளுகின்றனர். உத்தமக் கவிகள் உலக மக்கள் உப்ப உணர்வொளி பரப்பி இலகொளி ஞாயிருப் நிலவி நிற்கின்ருர். ஆகவே கவிஞருடைய கருனேநிலை அறியலாகும். “Poets are the mirrors of the gigantic shadows which futurity casts upon the present.” |Shelley] எதிர்கால நிகழ்கால நிலைகளை விளக்கி நிலவுகிற பெரிய ஒளி மண்டலங்கள் போல் க வி ளு ற் விளங்கி நிற்கின்ருர்’ என ஷெல்லி என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மனித இனத்துக்கு இனிய உண்மைகளை உணர்த்தி வருக லால் கவிகள் கனி மகிமை பெற்றுவருகின் குர். கரும நீதிகளை எவ்வழியும் கருமக்காட்சிகளாக் காட்டி பருள்கின்ருர். அவர் உரிமையோடு உணர்த்த உலகம் உவகையோடு உணர்ந்து வருகி றது. அவரது உணர்வொளிகளால் உயர்கள் உறுகின்றன. பெரிய போர்விரன் கொடிய நாகட சத்தால் கட்டுண்டு படியில் மயங்கிக் கிடக்க பரிதாப கிலேடை கெரியவுரைக்குங் கால் அரிய ஒரு கருக்கையும் குறித்து உணர்த்தினர். புறக்கே நெடிய கரும்பாம்பு சுற்றச் சூரியன் தனது இனிய கிரணங் களை அயல் எங்கும் விசி உதிா வெள்ளத்தில் இழிந்து கிடந்தது போல் வீரிய இளவல் விழுந்து கிடக்கான் படைகள் யாவும் பரிகாபமாப்ப் பாடு கிடந்தன. படுகனம் முழுவதும் கொடிய கொலைக்களமாப் அடுதுயர் அடைந்து அவல முற்றிருக்கது. இந்திரசித்து மீண்டது. தான் ஏவிய நாகபாசத்தால் மேவிய காரியசித்தியைக் கண்டு இந்திரசித்து மிகவும் மகிழ்ந்தான். போரில் கொடிய துயரங்களை அடைக்காலும் முடிவில் அடைக்கவெற்றியை கினேந்து முற்றவும் உவந்து வானிலிருக்கபடியே இலங்கையை நோக்கிப் போனன். அவனது போக்கும் நோக்கும் வெற்றிக் களிப்பில் வி ரி து கின்றது. வீரச்செருக்கோடு விரைந்து சென்ருன். சொற்றது முடித்தேன் நாளே என்னுடற் சோர்வை நீக்கி மற்றது முடிப்பென் என்னு எண்ணிஞன் மனிதன் வாழ்க்கை