பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 7. , இ ரா ம ன் 43.35 யும் பழித்தான். விண்ணே விழ்த்துவேன்; மண்ணே,ஆழ்த்துவேன்; உயிரினங்களையெல்லாம் ஒருங்கே பாப் க்த ஒழிப்பேன்; பெருங் கேடு செய்க அரக்கர் குலக்கை அடியோடு அழிப்பேன். என் தம்பியை இழந்த பின் எனக்கு இக்க உலகில் இனி என்ன வாழ்வு ஆனவரையும் யாவரையும் கொலைக் து நானும் மாண்டு போவேன்' என்று மூண்டு முனைந்து மீண்டும் மீண்டும் மறுகி உளைந்து உருகி அயர்க்கான்.அசகாயகுரனை இந்த விரன் தம்பி யின் பிரிவால் வெம்பி வெதும்பி வெய் தயிர்த்து நொந்து பல பல கூறிப் பரிந்து புலம்பியது சகோதர பாசக்கைக் கனியே துலக்கி கின்றது. துன்பத் துடிப்புகள் அன்பின் வெடிப்புகளாய் எழுங்கன. இலக்குவா இலக்குவா! என்று அழைக்கும்; ஆவி உருகும்; உணர்வு சோரும். என்ற கல்ை இங்க விரக்குரிசில் அன்று பகைத்துத் துடித்திருக் கும் பரிதாப நிலைகளை நன்கு அறிந்துகொள்ளலாம். உள்ளே மண்டிய துயர நிலைகளைப் புறக்கே க ண் ட மெய்ப்பாடுகள் துலக்கி நிற்கின்றன. உயிரின் சோதனை துயரின் வேதனையாயது. தன்கையை வாயில் மூக்கில் வைத்து அயர்க்கும். உடலில் ஆவி இருக்கிறதா? இல்லையா? என மரண நிலையை இவ்வாறு பரிசோதனை .ெ ச ப் து பார்த்திருக்கிருன். நாக்கில் ஈரப்பசை உள்ளதா? என்று வாயைத் தொட்டுப்பார்த்தான்; மூக்கில் மூச்சு வருகிறதா? என்று கையை நேர்வைத்துக் கருதி நோக்கியுள்ளான். மெய் யாதும் அ ைச ய | ம ல் கரையில் அயர்ந்து கிடத்தலால் ஐயம் அதிகம் ஆயது; ஆகவே ஐயன் இவ்வாறு அவலத்துயரங்களோடு அலமந்து ஆராய நேர்ந்தான். தாமரைக் கையால் தாளேத் தைவரும்; குறங்கைத் தட்டும்: து.ாமலர்க் கண்ணே நோக்கும். பாதத்தில் சூடு இருக்கிறதா? குளிர்ந்துபோயதா? என்று காலைப்பிடித்துப் பார்த்திருக்கிருன். உயிர் நீங்கிப் போனுல் உடல் குளிர்ந்துபோம் ஆதலால் அந்தக் குளிர்ச்சி வெப்பங்களை இங்ங்னம் கூ ர் ங் த கவனித்திருக்கிருன், கண்ணே விரித்து நோக்கியது நீலம் பூத்துள்ளதா? என்னும் அந்நிலையினைகினைந்து வந்தது. ஆவி அகன்றுவிடின் தேகத்தில் தோன்றும் அடை