பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

4,336 கம்பன் கலை நிலை யாளங்கள் ப ல வ ற் ை யு ம் ஆராய்ந்து நோக்கியுள்ளான். குறங்கு = கொடை. கொடையைக் கட்டியது விழித்து நோக்கு வான? என்னும் விழைவினுல் விளைந்தது. ஆசைக்துடிப்புகள் பாசப் பெருக்குகளாய் வெளியே வெடித்து வந்துள்ளன. மார்பிடைத் துடிப்பு உண்டு என்ன ஏமுறும். தம்பி இறந்துபோகவில்லை; உயிரோடு இருக்கிருன் என்னும் உண் மையை நம்பி உணர்ந்து உவக் கதை இது உணர்த்தியுள்ளது. ஏமுறும் என்றது சேமமாய் இருக்கலை கினேந்து எ ழு ங் க து. ஏமம் = இன்பம். ஆவி உளது என அறியவே ஆனக்கம் அடைக் திருக்கின்ருன். கரையில் அயர்ந்து கிடங்க கம்பியை அள்ளி எடுத்து மார்போடு அனைத்துக் க்ோளில் தாங்கி மீளவும் பூமி யில் கிடத்திவிட்டு வானே நோக்கி இம்மானவிரன் கொதித்து கின்ருன். அங்கிலே அடலாண்மையை நேரே விளக்கி நின்றது. , கள்வன் போய் அகன்ருனே? தன் தம்பியை மாயச்குகால் வென்று கொலைத்தவனேக்கொன்று தொலைக்க வேண்டும் என்று இப்படிக் கொதித்திருக்கிருன். கள்வன் என்று இந்திர சிக்கை இங்ங்னம் என்னி இகழ்ந்தது நேர்மையாய் கேரே நின்று போராடாமல் சோரத்தனமாய் மறைந்து மாயத்தொழில் செப்து போனகை கினைந்து. அகன்று போகாமல் அங்கே நின்றிருந்தால் அவன் அழிந்துபோயிருப்பான் என்பது தெரிந்துகொள்ளவந்தது. கோதண்டவிரன் மூதண்ட வேகமாய்க் கொதித்துக் கடுத்துக் குமுறியிருக்கிருன். வில்லினை நோக்கும் என்றது கன் கையில் இங்கவிரகோதண்டம் இருந்தும் தனது கம்பியை ஒரு சோரன் வென்று போளுனே என்று இவ்விரன் வெகுண்டு சீறியிருக்கலை விளக்கி நின்றது. வார்த்தை யாதும் ஆடாமல் அவலத் துயரோடு பலவற்றையும் பார்த்த பார்வைகள் அதிசய கம்பீரங்கள் தோய்ந்து அருந் திறலாண்மைகள் வாய்ந்து உக்கிர விரங்களாய்த் தோன்றின. பாரைக் கல்லுவன் வேரோடு. H கம்பிக்கு நேர்க்க துன்பக்கால் உள்ளம் கொதித்த விர மூர்த்தி இப்படி உருத்திருக்கிருன். உலகத்தையெல்லாம் அடியோடு பிளந்து எறிவேன் என்.று கிளர்ந்து மூண்டிருத்தலால் ஆளே 1_