பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 7. இராமன். 4,337 அளக் து ఆ4ం-లత్రా, மனித உருவில் மருவியிருந் தாலும் உள்ளே புதைந்துகிடக்கிற தெய்வீக சக்தி உரைகளில் வெளி வந்துள்ளது. புறத்தே நிகழ்ந்தன அகத்தை விளக்கியன. பவளவாய் கறிக்கும். பவளம் போன்ற சிவந்த வாப் இதழை மடித்துக் கடித்துக் கொண்டு கரிய செம்மல் கருதி நிற்கும் நிலையை இது காட்டி யுள்ளது. அரிய போர்வீரனுடைய செயல் இயல்கள் பெரிய நீர்மைகளில் பெருகி நிற்கின்ற்ன. நெடிய சோகம் மூண்ட போது கிலேமைகள் யாவும் நேரே படியறிய வந்தன. இன்னவாறு பலவும்கருதி உன்னி உளைந்துகின்ற இராமன் முடிவில் திரும்பி விபீடணனை நோக்கினன். அந்த இராவணன் மகன் இங்கே மூண்டுவந்து இளையகோவோடு போராடிய நிலை யை எனக்கு அ வி ய | ம ல் வறிதே நீ இருந்துவிட்டாயே! அறிவித்திருந்தால் இந்த அவலத்துயரம் நேர்ந்திராகே! அமரர் பாசத்தை எடுத்துக் கொடுத்த அந்தக் கையும் கலையும் ஆகாயத் தில் துள்ளியெழுந்து கரையில் உருண்டிருக்குமே! உரிய சமையத் தில் செய்ய உரியதை நீ செய்யாமையால் இந்த வெய்ய கேடு விளைந்திருக்கிறது” என உளைந்து கூறினன். அமரர்பாசம் தொடுத்தகை தலையினேடு அதுணித்து உயிர்துடைக்க. இங்கவிராவேசத்தை வியந்து பார்க்கின்றவர் ஆவரும் உக்கிர விரநிலையை உணர்ந்துகொள்வர். எவ்வளவு தணிவு! எத்தனை தெளிவு இந்தச் சுத்தவிரனுடைய வாய்மொழிகளில் சத்திய வெற்றி ஒளிகள்.கித்திய சோதிகளைவிசி நேரே மிளிர்கின்றன. என்னே அழைத்திருந்தால் அ வ ன் பிழைத்திருப்பான? பில் அதிசய சிங்கனைகள் இழைந்திருக்கின்றன. அவன் உயி ரோடு இருக்க நான் துயரோடு நிற்க நேர்ந்ததே! என்று அதுடித் திருக்கிருன். நெஞ்சத் துடிப்புகள் நேரே வெடித்து வந்தன. வல்லை அழைத்திலை என்றது அழைக்க வேண்டிய எல்லை யை வெளிப்படுத்தியது. அபாயம் மூண்டபொழுது அதிவிரை வில் என்னே நீ அழைத்திருக்க வேண்டும் என இந்த ஆண்டகை ஆர்த்துகின்ருன். வார்த்தைகள் வீரத்திறலை வார்த்து நின்றன. 543