பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y 4.338 கம்பன் கலை நிலை கெடுத்தனே வீடணு! ே என்றன்ன் கேடு இலாதான். சோகத் துடிப்போடு வெளிவந்துள்ள இக்க வாசகத்தை யூகத் தோடு ஒர்ந்து சிந்திக்க வேண்டும். த ம் பி க் கு நேர்ந்துள்ள ஆபத்தால் உள்ளம் கலங்கி உயிர் பதைத்துள்ளமையால் உரிய நண்பனையும் இங்கனம் எள்ளி இகழ்ந்து இனைந்து மொழிந்தான். இந்திரசித்து கெடுக்கவில்லை; நீயே கெடுத்தாப்! என்று அடுத்துகின்றவனைக் கடுத்து மொழிந்தது உறவுரிமையை மடுத்து வந்தது. உள்ளம் கனன்று கொதிக்கிருத்தலால் உ ை க ள் கடுமையாப் வெளிவர நேர்ந்தன. உரிய தம்பிமேல் மருவி யிருக்கும் பிரியம் அரிய நண்பனையும் வறிதே வையசசெய்தது. தான் கேடு இன்றிவாழவிரும் பிக்கன்னே வந்து அடுத்து அபயம் புகுந்து நிற்பவனைப் பார்த்து 前 கெடுத்தனை! என்.று கடுத்தது மடுத்திருக்கும் கேட்டினை எடுத்துக்காட்டியது. அல்லல்கேர்ந்த போது யாரும் எல்லைமீறிச் சீறிச் சொல்லாடசேர்வர் என்பதை இவ்வில்வி ன் ஈண்டு விளக்கி கின் முன். உயிரின் இயல்புகள் துயரங்களில் வியனுக வெளியேறி அயல் அறிய வருகின்றன. தம்பியின் பால் இந் நம்பி கொண்டுள்ள பாசமும், தன்னை நம்பி வந்துள்ளவனது கேசமும் இங்கே நிலைதெரிய வங்தன. விடணு நீ என்னைக்கெடுத்தனே எ ன்று இன்னஅழக் துகூறினன். அவ்வா.அ கூறினவன் யார்? தெரியுமா? என இவ்வா. யா கொரு விளுக்களையும் கிளப்பாமலே முடிவில் அதிவிநயமாய்க் கவி விளக்கியிருக்கிரு.ர். குறித்தவிளக்கம் கூர்ந்துநோக்கவுரியது. கேடு இலாதான். قی என்னை க் கெடுத்தனை விட னு! என்று இலங்கைத் தம்பியை நோக்கிக் கடுத்து மொழிந்த இராமனைக் கவி இங்கனம் எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் காட்சி நிலையைக் கருதிக் காணுகிருேம். யாதொரு கேடும் இன்றி என்றும் நித்தியமாய் நிலைத்திருப் பவன் என அவதாரத்தின் ஆதிமூல நிலை ஈண்டு அறியவந்தது. யாராலும் கெடுக்க முடியாதவன்; த ேன எல்லோரையும் அழிக்கவும் ஆக்கவும் வல்லவன்; கெட்டவரைத் தொலைத்து நல்லவரை நிலைத்து வாழச்செய்பவன்; இவ்வாறு எவ்வழியும்