பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 4.339 பாண்டும் பர்தும் கேடு அறியாக அவன் ஈண்டுக் கெடுத்தனே என்று ஒர் அ க் க"னே நோக்கிக் கடுத்து உரைத்தது எடுக்க மனிதப் பிறப்பின் இயல்பிற்கு ஏற்ப நேர்ந்தது. மனித நிலையி அம் தனி உரிமையாக இது இனிகமைந்து நின்றது. கெட்ட செயல்கள் பாதும் இல்லாதவன்; பாண்டும் நல்ல எண்ணங்களையே உடையவன் என்னும் உண்மையும் ஈண்டு உணரவங்தது. பிறர்க்குக் கேடு கருதாதவன் யாதொரு கேடு மின்றி என்றும் நன்மையே ம ரு வி இம்மையும் மறுமையும் இன்புற்று வாழ்வன் என்பதும் இங்கே இனிது தெரியகின்றது. முடிவில் முடித்து வைக்கும் பெயர்களில் அரிய பொருள்களை மருவிவைத்துக் கவி இனிய சுவைகளோடு கூ றி வ ரு வ அது இன்பம் சுரங்து இகம் புரிந்து வருகிறது. பிறந்தேயும் பிறந்தி லாதான்; 1 புகழினை கோக்கும் தோளான்; 2 அளவையில் கிடமிர நின்ருன்; 3 கேடு இலாதான். 4 இந்த நான்கு வாசகங்களும் இராமனேக்குறித்து ஈங்கு வந்திருக் கின்றன. ஒவ்வொன்.அறும் ஆழ்ந்த கருத்துக்கள் கிறைந்தது. தத்துவ நிலைகள் கோப்ந்தது; உய்த்துணர்வுகள் வாய்ந்தது; ஒர்ந்து சிக்கித்து ஆய்ந்து கேர்ந்து கொள்ள வேண்டும். வினைப்போகங்களை அனுபவிக்கவே மனிதன் பிறக்கின்ருன். நல் வினை தீவினை என இரு வினைகள் உள்ளமையால் அவற்றின் பயன்களான இன்ப துன்பங்களை அவன் அனுபவிக்க நேர்கின் ருன். இவ்வாறு வினைவயத்கனை மனிதனைப்போலவே இராமன் இங்கே பிறந்திருப்பதுபோல் .ெ க ரி கி ன் ற து. உண்மையில் இவன் அவ்வாறு பிறக்கவில்லை. தானகவே ஈண்டு இறங்கி வந்திருக்கிருன். ைேமகளை நீக்கி நன்மைகளைப் பாதுகாக்கவே இராமன் என்னும் பெயரோடு தோன்றியுள்ளான். 'விரிக்கிடுதி வினே செய்த வெவ் விய தி வினே யாலு ம் அருங்கடையின் மறை அமைந்த அறம்செய்த அறத்தாலும்' இராமன் பிறந்துள்ளான் என முன்னம் வரைந்துள்ளது எவ் வளவு சுவை சுரங்துள்ளது.! உனர்ந்து உணர்ந்து உ வ ந் து