பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,340 கம்பன் 5జు కొ&ు o கொள்ளவுரியது. புண்ணியம் பெருகிவர ட் பாவம் அருகிஒழிய இராமன் இம்மண்ணில்வந்து அவதரித்திருக்கிருன். ம னி த வடிவம் தாங்கியிருக்காலும் கனி ஒரு நிலையில் ஊன்றி நிற்கின் ருன் ஆதலால் பிறந்தேயும் பிறந்திலாதான் என இவனது பிறப் பின் சிறப்பு நிலையை இங்ங்னம் உணர்த்தியருளினர். இவ்விரனது தோள் வெற்றிப் புகழையே ய ர ண் டு ம் நோக்கியுள்ளது. கல்வி கொடை முதலிய வேறு காரணங் களாலும் புகழ்வரும்.ஆயினும்போரில் நேரும் விர க்ர்ேத்தியையே இத் இரன்கோள்கிள்யாண்டும்வேண்டிஆர்வமுற்றுகிற்கின்றன. புகழ் என்பது ஒருவனது காரிய மேன்மையால் விளையும் ரிேய நன்மதிப்பு. யாரும் செய்ய முடியாத அரிய காரியங்களைச் செய்து வானும் வையமும் புகழ இராமன் பெரிய கீர்த்தி மானப் நிலவி நிற்கின்ற்ன். அந்த மேன்மையானநிலை ஆண்மை விரங்களால் அமைந்தது ஆதலால் தோள்மேல் ஏற்றிக்க்கூறினர். ஆண்டகை, அருந்திறலாளன், வில்விரன், வெற்றிக்குரிசில், விர மூர்த்தி என இன்னவாறு தீர விருதுகளோடு கோதண்டவிரன் குலாவி மிளிர்கின்ருன். மூகண்டங்களிலும் இவனுடைய புகழ் ஒளி பேரொளிகளை விசிப் பெருகியுளது. அவ்வுண்மையைக் காவியங்களும் சீவிய ஒவியங்களும் காட்டிவருகின்றன. அளவை என்றது காண்டல் கருதல் முதலிய பிரமாணங் களே. நேரே பொறிகளால் கானும்காட்சியும், அறிவில்ை யூக மாய் உய்த்துனரும் அனுமானமும் என இவ்வாறு அளவைகள் பல அமைந்துள்ளன. அரிய பொருள்களை அளந்துகானும் கருவிகளாய் மருவியிருத்தலால் இவை அளவை என வந்தன. காட்சி கருதல் ஆகமம் அருத்தாபத்தி முதலிய இந்த அளவைகளால் யாதும் முடிவு கான முடியாதவன் ஆதலால் அளவையில் கிமிர கின்ருன்’ என்ருர். மூலமும் நடுவும் ஈறும் இல்லாதவன்; காலமும் கணக்கும் நீத்த காரணன்; ஆலமும் மலரும் பொருப்பும்விட்டு அயோத்திவந்தான். என முன்னம் குறித்திருப்பதும் ஈண்டுக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள் வுரியது. அரிய பரம நீர்மைகள் நேரே அறிய வந்தன.