பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

) 轟 \ ". இ ரா ம ன் 4341 எத்தகைய அழிவுப/ன்றி எ ன் அறு ம் நித்தியகுயிருப்பவன் என்னும் தத்துவக்கிை இறுதியில் உய்த்துனரவுரைக்கார். தனது காவிய நாயகனைப் போற்றி மகிழ்ந்து நம் கவி நாயகன் காட்டி வரும் காட்சிகள் யாண்டும் శా6లా ఎతడిm ஊட்டி வருகின்றன. கேடு இலாதான் கெடுத்தன! என்றது எடுத்த பிறவிக்கு இயைய இயைந்தது. தன்னை மறந்து அவன் பேசியிருக்கிருன்; நம்மை மறந்து காம் ஏமாந்துபோக லாகாது என்னும்குறிப்பு:இங்கே கூர்ந்துணரவந்தது. இராமனது சரித நிகழ்ச்சிகளை இனிது விளக்கி உலக உள்ளங்களை உருக்கி வரும்பொழுதும் இடையே உண்மை நிலைகளைக் கவி உணர்த்தி விடுகிரு.ர். இங்கே அழுபவன் அதிசய நிலையினன் என்பதாம். வீடணன் உரைத்தது. தம்பி மடிந்தான் என்.று பதைத்து மறுகிச் சோகமாய்த்துடித்து கின்றவன் உரிய சமயத்தில் என்ன அழையாமல் பிழைசெய்து விட்டாயே! என்று விபீடணனை நோக்கி உரிமையோடு கடிந்து சொல்ல்வே நடந்தவைகளையெல்லாம் அவன் .ெ க ச - ர் க் து சொன்னன். "ஆண்டவா! ஆண்டிருந்து விடை பெற்றுவந்த இளையபெருமான் அதிகாயனேடு மூண்டுபொருது படைகளே யெல்லாம் அழித்து முடிவில் அவனையும் கொன்று தொலைத்து அதிசய வெற்றியை அடைந்து நின்ருர். உற்ற .ெ வ ற் றி ைய உவந்து மீளவிரும்பாமல் மீண்டும் போரை எதிர்நோக்கி ஈண் டே இருந்தார். இருக்கவே இங்கிரசித்து பெரும் படைகளோடு பொங்கி வந்தான். போர்மூண்டது. இருவகையிலும் அழிவு கள் நீண்டன. நீளவே இ ள வ லு ம் அவனும் எதிர்த்துப் போராடினர். போர் கடுமையாயிருந்தது; காற்பது வெள்ளம் செனகள் அவன் பக்கம் நாசமாயின; நம் பக்கமும் அந்த அள வில் அழிவு நேர்ந்தது. இறுதியில் சினந்து அவன் எறியிருக்க கேரை உடைத்து ஆதரவாப் வந்தன யாவும் தொலைத்து அளவி டலரிய அதிசய நிலையில் இளவல்.அமராடியது; ஆடவே அயர்ந்து கின்ற அவன் முடிவில் ஒடநேர்ந்து வானில் விரைந்து மறைக் தான். கோல்வி அடைந்தமையால் நாணம் மீதுளர்ந்து ஊருக்குப் போயிருப்பான் என்று கருதிப் போருக்குரிய நிலைகள் மாறி காங்கள் யாவரும் அமைதியாயிருந்தோம். அதிவேகமாய் ஒர்