பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\\ \ 4342 கம்பன் 5&ుకొ&3 § ஒளி வீசியது; அனைவரும் மயங்கி மடிந்து மண்ணில் சாய்ந்த னர். நாகபாசம் என்னும் தெய்வப்படையால் நேர்ந்த இங்கு இது. அது திவ்விய மகிமையுடையது; பிரமன் செய்த வேள்வி யில் பிறந்தது, ஈசனிடம் எ ப்தி யிருந்தது; இந்திரசித்து செய்த பெருக்தவத்தில்ை அவனிடம் வந்தது; அதிசய ஆற்றல் வாய்க் தது; மந்திரசக்தி நிறைக்க அங்க ஆயுத பலத்தினலேயே அமரர் யாவரையும் வென்று இந்திரனேயும் சிறைப்படுத்தி இசைமிகப் பெற்ருன். அனுமானேக் கட்டி வீழ்த்தியது அதனலேயே யாம். எவரையும் அ து கொல்லவல்லது; விட்டவன் மீட் டிலைன்றி அது விடாதுபற்றி உயிரை வாங்கியே விடும். ஊஜனவிட்டு உயிர் நீங்கினல் அதுவும் தானுக நீங்கிப்போம். கான்விடின் விடும் இது ஒன்றே சதுமுகன் முதல்வ ராய வான்விடின் விடாது மற்றிம் மண்ணினே எண்ணி என்னே? ஊன்விட உயிர்போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல் இலத் தேன்விடு துளபத் தாயாப்! இது இதன் செய்கை என்ருன். தான்பற்றிய உடலிலுள்ள உயிரை நீக்கித் தாகை விட்டாலன்றி வானவராலும் யாதும் செய்ய மு. டி. ய ர து; பிரமதேவனுலும் விடுவிக்க இயலாது; பின்னர் இம்மண்னவரைக் குறித்துப்பேசி என்ன பயன்? என இன்னவாறு நாகபாசத்தின் செயல் இயல் களே வீடணன் சொல்லவே இராமனுடைய உள்ளம் கனன்றது; உருத்துச் சினங்கான். அரிய வ லி யு ைட ய இந்தப் பெரிய கொலைக் கருவியைக் கொடியவனிடம் கொடுக்கது கொடுக் தீமையாம் எ ன க் கொடுத்தவரை வெறுத்து இக்கோ கண்ட விரன் கொதித்தான். அந்த உள்ளக் கொதிப்புகளையும் துடிப்பு களையும் அயலே வருகிற கவிப்படங்கள் காட்டிகிற்கின்றன. வாங்கொடுத்து இனேய பாசம் வழங்கின்ை தானே தேர்வந்து இாங்கிடத் தக்கது உண்டேல் இகழ் கிலன்; இல்லை என்னின், உாங்கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பில் சுட்ட புரங்களின் தீர்த்துக்காண்பேன் பொடிஒரு கடிகைப் போழ் தின். (க) எம்பியே இறக்கும் என்னின் எனக்கினி இலங்கை வேந்தன் தம்பியே! புகழ் தான் என்னே? பழி.என்னே? அறங்தான் என்ஜன 2 கம்பியே என்னே ச் சேர்ந்த நண்பரின் நல்ல வாமே உம் பரும் உலகத்துள்ள உயிர்களும் உதவி பார்த்தால். (2. என்று கொண்டு இயம்பி ஈண்டின்அஓருவனிங் கிடுக்கண் செய்ய