பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

', 7. தி ராமன் 4,343 o வென்றரும் உலகை மாய்த், ல் விதி அன்ருல் என்று விம்மி கின்றுகின்று உன்னி གག་ཧྥུ་མ་r ரிெ கெடிதுஉயிர்த்து அலக்கண் உற்ருன் கன் துனேத் கம்பிமேலும் துணேவர்மேல் தாழ்ந்த அன்பான். (எ) மீட்டும்வந்து இளைய வீரன் வெம்பன்ன விசயத் கோளேப் பூட்டுஅ பாசம் தன் சீனப் பன்முறை புரிந்து நோக்கி வீட்டியது என்னின் பின்னே விவன் என்று எண் ணும் வேகத் தோட்டியின் தொடக்கின் கிற்கும் துனேக்கைமால் யானே அன்ன்ை. (நாக பாசப்படலம்) Fo இங்கே காட்டியுள்ள பாட்டுக்களைக் கண் ஊன்றிப் படிப்பவர் அரிய பல உண்மைகளை அறிய நேர்வர். உரிய வீரனே உணர்த்தி யிருக்கும் மானசக் காட்சிகள் பெரிய ஞான நோக்குடையன. நாகபாசத்தின் நிலைமையைக் கேட்டதும் இராமன் மனம் கனன்று சினந்து சீறியிருக்கும் கி லே க ளே இங்கே உணர்ந்து கொள்கிருேம். கோபம் பல வழிகளிலும் பாய்ந்து ஒடிநீண்டு திரிந்து கெடிது அலைந்திருக்கிறது. இந்த மாய பாசத்தைத் தீயவ னிடம் தந்திருப்பது கொடிய அகியாயம் என்று குமுறியிருக் கிருன். பாசத்தின் மூலதேவதையான பிரமதேவன் மீ து ம் சீ ற் ற ம் பாய்ந்திருத்தலால் சிறியுள்ளவனது ஏற்றத்தையும் ஆற்றலையும் அது விளக்கி கிற்கிறது. தேவரும் இவ்வாறு பாவிகளுக்குத் துணைபுரிந்திருப்பது படுைேமயாம் என்று பழித் தான்; அந்தக்கொதிப்பினல் மூன்று உலகங்களையும் தொலைப் பேன்; யாவரையும் ஒழிப்பேன்; திரிபுரங்களே உருத்திர மூர்த்தி எரித்து ஒழித்தது போல் உலக முழுவதையும் ஒரு கொடியில் பொடியாக்கி உதிர்ப்பேன் என்று உருத்துக் கொதித்தான். என் தம்பியையே நான் இ ழ ங் த பின்பு இனி இந்த உலகில் எனக்கு என்ன உறவு? யார் தேவை? எல்லாவற்றைம் அழித்து முடித்து நானும் முடிந்துபோகின்றேன் என்று துணிந்து எழுக் தான். எழுந்தவன் மேலும் எண்ண நேர்ந்தான். ஒருதிய அரக்கன் கேடு செய்ய அதற்காக உள்ளம் வெறுத்து உலகத்தை நாம் அழிக்க கினைப்பது பழியாம்; நேர்ந்த அபாயத்தை ஒழிக்க வழி தேட வேண்டும்; வழியிலதேல் நாம் அழிய வேண்டும் எனத் தெளிவுகொண்டு மீண்டும் வந்து கம்பியின் முகத்தை நோக்கி :ஐயோ! இளையவா! இளையவா!' என்று ஏங்கிக் கூவினன்.