பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== - W 4344 ■ கம்பன் ఉజుకొజ! பாசப்பிணிப்பைப் பன்முறையும்பார்கதான்; உயிர் நீங்கிவிடின் பாசம் இங்கிவிடும் என்ற அந்த வாசகத்தால் கம்பி இற்க்க வில்லை என்று தெளிந்து நம்பி ஆறுதலடைந்தான். எவ்வாறு பிணிப்பை நீக்கலாம் என எண்ணி உளைந்தான்; கண்ணிரும் சிந்தியது; இளவல் முகத்தில் ஒளி தவழ்ந்துள்ளது உவகைதரி லும் விரைவில் விடுதலையடையவேண்டுமே என்று கடிது கவித் தான். யாதும் அஞ்சாக அதிசய விரன் தம்பிக்கு நேர்ந்ததை நினைந்து நினைத்து நெஞ்சம் தடித்தான். பதைப்பும், துடிப்பும் உருக்கமும் மறுக்கமும் பரிதாப நிலைகளில் பெருகி கின்றன. நின்று நின்று உன்னி உன்னி = நெடிது உயிர்த்து அலக்கண் உ ற்ருன். இராமன் பரதவித்துகின்ற நிலைகளை இது காட்டியுள்ளது. வெளி யே தோன்றியுள்ள துயரக்குறிப்புகள் உள்ளே ஊன்றியுள்ள உயிர் வேதனைகளை நன்கு உணர்த்தியுள்ளன. இளையவன் சாக பாசத்தால் மயங்கிக்கிடக்கிருன்; அவன்மேலுள்ள பாசத்தால் மூத்தவன் உணர்வு கலங்கி உள்ளம் மயங்கி உயிர் உயங்கிக் துயர மீதார்ந்து மறுகி உருகிப் பரிதபிக்கின்றன். அந்தப் பரிதாப நி லை யி ல் வார்க்கைகள் பதைப்பேறி வந்திருக்கின்றன. இலங்கை வேந்தன் தம்பியே! என்று விபீடணனை இப்படி இராமன் இங்கே விளித்திருக்கிருன். அவன் பிறந்த இட்ச்தை அறவே வெறுத்துத் துறவியாப் வெளியேறி இராமனே கஞ்சம் என்று வந்து சரணம் புகுந்து உள்ளமும் உயிரும் ஒன்றி உரிமை கூர்ந்து உறைந்திருக்கிருன். அவ்வகைய உரிமையாளனை இவ்வாறு அங்கிய வாடை வீசப் பகைமைத் தொடர்பு படியப் பற்றியுள்ள உறவு முற்றும் முடிய இவ்வெற்றி விர ன் கூறியிருப்பது வியப்பை விளைத்து நின்றது. எவ்வழியும் இனிய நீர்மையாளன்; யாண்டும் நெறிதிறம் பாத நேர்மையாளன்; கன்னை அடைந்தவரை என்ன வகையி லும் ஏதும் பிழை காணுமல் என்றும் உரிமையேடு ஆதரித்தருளும் அரிய சீர்மையாளன். அத்தகைய உத்தம வீரனுடைய வாயி லிருந்து இத்தகைய வார்த்தைகள் கண்டு வெளி வந்துள்ளன.