பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,005 முதலிய கலைகளைப் பயின்று தெளிந்து உயர்ந்த தவ சீலய்ை விளங்கியிருந்தான். அ ந் த உத்தமனை கிருதர் குலமகளான கேகசி ஒரு நாள் கண்டாள். காதல் கொண்டாள்; அம் மாத வன் இம் மாதின் மன நிலையை உணர்ந்து இணங்கினன். இரு வரும் கலந்தார்; புதல்வர் மூவரும், பு:கல்வி ஒருத்தியும் பிறந்தார்; பிறந்த மக்களும் சிறந்த தவங்களைச் செய்து உயர்ந்த அரச வாழ்வை அடைந்தார். சுமாலி என்னும் கிருதர் வேந்தன் மகள் வயிற்றில் பிறந்தமையால் அரக்கர் குலகிலகய்ை இராவணன் சிறப்பு மிகப் பெற்ருன். இவ்வாறு உயர்ந்த முனிவன் வழியில் பிறந்து வந்திருத்தலால் புலத்தியன் வழி வந்த குலம் எனத் தம் முடைய குலத்தின் மாட்சியைக் குறித்துக் காட்டினன். 'புக ழும் புண்ணியமும் நிறைந்த அத்தகைய உத்தமகுலத்தில் பிறந்து வந்துள்ள நீ பழியும் பாவமும் செய்யத் துணிக்கது அந்தோ! கொடிய கிங்தை” எனக் கும் பகருணன் இந்தவாறு சிங்தை கொந்துள்ளான். குலமானம் தலைமை எய்தி நின்றது. நல்ல குலத்தவனை நீ பொல்லாதவாது சேர்க்கையால் புலைத் ைேமகளைச் செய்யத் துணிந்தாய்! என வையநேர்ந்தான். மகோதரன் முதலிய தீயவர்களோடு சேர்ந்ததஞலேதான் இரா வணன் தீயவனப் இழிந்தான் என்று தம்பி இங்கே கும்பி கொதித்திருக்கிருன். சிற்றினத்தைச் சேர்ந்து சீரழிந்தான் என இவ் வெற்றி விரன் வெதும்பி யிருப்பது உய்த்துணர வந்தது. - கிலத்துஇயல் நீர்இயல் என்னும் ரேது. இனிய நல்ல நீர் ஆயினும் தான் சேர்ந்த நிலத்தின் இயல் பின்படி சுவையும் நிறமும் மாறுபடும்; அதுபோல் நல்ல குலக் தவனயினும் பொல்லாத இனத்தவரோடு சேர்ந்தால் புன்மை யாப்ப் புலையுறுவான் என்பதை உன் நிலைமை நன்கு உணர்த்தி யுள்ளது என உள்ளம் கவன்.அறு உரைத்து கின்ருன். நிலத்தியல்பால் நீர்திரிங் தற்ருகும் மாந்தர்க்கு இனத்தியல்பு தாகும் அறிவு. (குறள்,452) எனத் தேவர் அறிவுறுத்தியுள்ளதும் இங்கு அறியவுரியது. மனம் நல்லதாயினும் இனம் தீயகேல் அந்த மனிதன் தீய குப்த் திரிந்து கெடுவன். மனநலம் போல் இனமும் நலமாயிரு