பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4007 படி மூவுலக ஆட்சியை நீ பெற்றது அரியபெரியபுண்ணியத்தின லேயாம்; அதிசயமான அந்தப் புண்ணியப் பேற்றை ஒரு பதி விரகையை விரும்பிய பாவத்தால் பாழாக்கி விட்டாயே! என்று அண்ணனே நோக்கி இக் கம்பி பரிதபித்து நொந்திருக்கின்ருன். ". ഷ് க்கர்குலம் அனைத்தையும் அடியோடு நாசமாக்கி நீயும் அழிய நேர்ந்துள்ளாயே! என்று விழிநீர் மல்கி விளம்பி கின்ருன் ஆதலால் கின்கிளையையும் கின்னையும் கெடுத்தனை என்ருன். கிளை என்ற கல்ை தன் அழிவையும் க்ழுவி உரைத்தான். o s முன்னதாக அழிவது குலமும் கிளையும் ஆதலால் அது முதலில் வந்தது. நேர்ந்துள்ள முடிவுகளை ஒர்ந்து கொள்ளும்படி நேரே எடுத்துக் கூறினன். குலக்கை அழித்துக் குடியோடு அழிந்து போகவே துணி ங்,து கிற்கிருப் அண்ணு' என்று உள்ளமுடைந்து உரையாடியுள் ளான். செயல்களும் இயல்களும் வேதனைகளை விளைத்துள்ளன. வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் உஞ்சுமோ? கெஞ்சம் வருக்திக் கும்பகருணன் இப்படிப் பேசியிருக் கிருன். தன் இனத்தின் பிழைபாடுகளைத் தெளிவாக விளக்கி அழிவே அன்றி வேறு வழியில்லை என்று இவன் அலமந்திருக் கலை இதில் அறிந்து கொள்ளுகிருேம். எதிரிகள் சிறந்த குணசீலர்கள்; உயர்ந்த தருமவான்கள் என்று புகழ்ந்து பேசித் தன்பக்கத்தவரை இகழ்ந்து வெறுத் திருக்கிருன். எதையும் நேர்மையோடு கூர்மையாக ஒர்ந்து சீர்மை தெரியக் கூறுகிருன். அவருடைய உரை செயல்கள் யாவும் உயர்நலங்கள் உடையன; இகமும் தருமமும் நீதியும் எவ்வழியும் அவர் பால் செவ்வி சுரந்துள்ளன. நம்முடைய மனம் மொழி மெய்களோ யாண்டும் வஞ்சமும் கொடுமையும் பாவமும் படிந்து பாழா யிருக்கின்றன. என்று பரிகபித்து மறுகியிருக்கிருன். நெஞ்சங்களில் வஞ்சங்கள் வளர்ந்திருக்கின்றன. வாய்மொழிகளில் பொய்கள் புலையாடி கிற்கின்றன. செயல்களில் பாவத்தீமைகள் செறிந்துள்ளன.