பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4008 கம்பன் கலை நிலை மனம் வாக்கு காயங்கள் ஆகிய மூன்று கரணங்களும் இப்படி நீசமாப் நாசமடைந்திருக்கலால் இனிமேல் நாம் சுக மாப் வாழவே முடியாது; பழி துயரங்களோடு அழிந்தே போ வோம் என்று முடிவாய் மொழித்திருக்கிருன். o உஞ்சுமோ? என்றதில் ஒகாரம் உய்யமுடியாது என்பதை |உணர்த்தி கின்றது. அழிவது உறுதி என்று தெளிவாக்கினன். - கெஞ்சமும் கருமமும் உரையும் வஞ்சமும் பாவமும் பொய்யும். என நிரல் கிரை யாப் முறையே உணர்ந்து கொள்ளும் படி வரைந்து காட்டியிருக்கிருன். நெஞ்சை முதலில் குறித்தது எல் லாத் கீமைகளுக்கும் அது நிலைக்களமாயிருக்கல் கருதி. உரை யும் செயலும் உள்ளத்தின் படியே வருதலால் கலைமையான அதன் நிலைமையும் வலிமையும் தெரிய வங்தது. மனம் தீமையாய பொழுது அவர் தீயவராயிழிகின்ருர்; .நன்மையாயபோது யாவரும் நல்லவராய் உயர்கின்ருர் لت کی۔ اقے 'மநஸ்யங்யத் வசஸ்ய்க்யத் கர்மண்யங்யத் துராத்மநாம்; மகஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மகாத்மநாம்.' 'துராத்துமாக்களுக்கு மனம் மொழி செயல்கள் தீமை II. W/T (L/ மாறுபட்டிருக்கும்; மகாத்துமாக்களுக்கு அவை நன்மை யாப் நேர்மையுற்றிருக்கும்” என்னும் இது இங்கே அறியவுரியது. கீழோர் இயல்பையும் மேலோர் நிலையையும் இ க ைல் உணர்ந்து கொள்ளுகிருேம். கீழ்மையான ைேமயை இகழ்ந்து, மேன்மையான நன்மையைப் புகழ்ந்து கூறியிருத்தலால் கும்ப கருனனுடைய உள்ளப் பான்மையும் உயர் குன மாட்சியும் ஈண்டு உலகறிய வந்துள்ளன. தீமை நன்மையை வெல்லாது; தியவர் எவ்வளவு பெருகி யிருக்காலும் இழிந்து அழிந்தேபோவர் என உறுதியாப் இவன் கருதியிருக்கிருன். உள்ளக் கருத்துகள் தெளிவாய் வெளி வங் எதிரியினுடைய பெருமைகளை அண்ணன் எதிரே ஒன்மை யாக எடுத்துச் சொல்லி யிருத்தலால் இவனுடைய உண்மை கிலைகளையும் உறுதி நலங்களையும் உணர்ந்து கொள்ளுகிருேம்."