பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 2 கம்பன் கலை நிலை யுகத்தைக் கையில் எடுத்தான். அண்ணனுடைய காலடியில் விழுந்து தொழுதான். எழுந்து எதிரே நின்ருன். 'அதிசய மேன்மை வாய்ந்த அண்ணு சிறியேன் இதுவரையும் தெரியா மல் பேசியதைப் பொறுத்தருளுங்கள். பிழைகளைப் பொறுப் பது பெரியோர் இயல்பு. தாங்கள் ஏவிய பணியை அடியேன் ஆவலோடு செய்ய நேர்ந்துள்ளேன்.’’ என்று இன்னவா.அறு பணிவோடு பேசி முடித்துவிட்டுக் தான் போக வேண்டியதை யும் மேலே ஆகவேண்டியதையும் அன்புரிமையுடன் கூறினன். அந்த உரைகள் உள்ளம்உடைந்து வந்தன. அயலேவருகின்றன. வென்றி வண் வருவன் என்று உரைக்கிலேன்.;விதி கின்றது பிடர்பிடித்து உந்துகின்றது; பொன்றுவன் பொன்றில்ை பொலன்கொள் தோளியை நன்றென நாயக விடுதி நன்றரோ? (1) இந்திரன் பகைஞனும் இராமன் தம்பிகை மந்திர அம்பினுல் மடிதல் வாய்மையால்; தந்திரம் காற்றுறு சாம்பல் பின்னரும் அந்தரம் உணர்ந்துனக்கு உஆறுவது ஆற்அறுவாய். (2) என்னேவென்றுளர் எனின் இலங்கை காவல! உன்னேவென்று உயருதல் உண்மை ஆதலால் பின்னேகின்று எண்ணுதல் பிழைஅப் பெய்வளே தன்னேகன்கு அளிப்பது தவத்தின் பாலதே. (3) இற்றைகாள் வரைமுதல் யான்முன் செய்தன. குற்றமும் உளஎனில் பொறுத்தி கொற்றவ! அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய! பெற்றனன் விடைஎனப் பெயர்ந்து போயினன். (4) அவ்வழி இராவணன் அனேத்து காட்டமும் செவ்வழி நீரொடுங் குருதி தேக்கினன்; எவ்வழி யோர்களும் இரங்கி ஏங்கினர்; இவ்வழி யவனும்போய் வாயில் எய்தின்ை, (5) (கும்பகருணன்வதை95--99) இங்கே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை நோக்கி நெஞ்சம் இரங் குகின்ருேம் உணர்ச்சி உருக்கங்கள் பரிவுக்காட்சிகளாய்ப் பெருகி நிற்கின்றன. யாண்டும் கலங்காக இராவணனுடைய