பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 40 l. l. ஊனுடை உம்பிக்கு உனக்குமே கடன் யானது புரிகிலேன் எழுதி போதியால் (2) கனக்கு இனிய இகங்களை எடுத்துச் சொன்ன கம்பியை இராவணன் இப்படிக் கடுத்து வைதிருக்கிருன். இராச கம்பீர, மான மமதையில் மயங்கி இருத்தலால் எதையும் கேளாமல் எவ. ரையும் துச்சமாக எண்ணி இறுமாந்து கிற்கிருன். கான் கருதி யதையே பிடிவாதமாய்ச் சாதிக்கும் இயல்பு என்றும் குன்ரு மல் இருக்கலால் நீதிக்கு விரோதம் என்று போதித்தபோதும் காதில் ஏருமல் மோதி முனிக்கான்.) 'உனக்குக் குலமானம் இல்லை; போராடலை உல்லாசமான விளையாடலாக உவந்து புாய வல்ல விர மரபில் பிறந்தும் போ ருக்குஅஞ்சி மள்.றபட்டு கின்ருய்; வேண்டிய உணவுகளை யெல்லாம் கன்ருக உண்டு விட்டு இரவு பகல் தெரியாமல் உறங்கிக்கிட, எனக்கு யாதொரு உதவியும் நீ புரிய வேண்டாம்; மனிதரை வணங்கிக் குரங்குகளைக் கும் பிட்டு வாழுகல் நன்றி கெட்டு முன்னம் ஒடிப்போன உன் கம் பிக்கும் உனக்குமே உரிமையாம்; எ னக்கு அது எவ்வகையிலும் இயலாது. மான விரளுன நான் பகைவரை வேரோடு வென்று சீரோடு வாழ்வதையே யாண்டும் உறுதியாயப்ப் பூண்டு ஊக்கி கிற்கின்ருேன். நீ இங்கே நில்லாகே! எழுந்து விரைந்து வெளி யே போய்விடு!’ என்று சீறிச் சினந்து ஆரவாரமாய் அவன் பேசி கின்ருன். பேச்சில் ஏச்சுகள் பெரு எழுந்தன. தசையும் நறவும் உண்டு உறங்குதி போய்! என்றது வசை மொழியாய் வந்தது. வயிறு புடைக்க நன்ருகத் தின்றுவிட்டு உறங்கிக் கிடப்பதே இந்த இராசாங்கத்தில் உனக்கு உரிய தொழில் என்று பரிகாசம் செய்திருக்கிருன். உண்ட சோற் அறுக்கும் உதவி செய்யாமல் இரண்ட கபாப் எதிர் வாதம் பேசு கின்ருன் என முதிர் கோபத்தோடு அவன் மூண்டு வைதிருத் கலை உரைகள் ஈண்டு நீண்டு வெளிப்படுத்தி யுள்ளன. (இவ்வாறு அவன் சிறி இகழவே கும்ப கருனனுடைய உள் ளம் கொதித்தது. நாசகாலம் மூண்டுள்ளமையால் ல் ல து செவியில் ஏறவில்லை. இனிமேல் வேறு பேசுவது விபரீதமான பிழையாம் என்று ஆறி அடங்கின்ை. பெரிய போர் விரனுக்கு உரிய நீர்மையை நேரே காட்டினன். தனது மேலான குலா . ."