பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮞ0 10 கம்பன் கலை நிலை வுறுத்தி யுள்ளான். நீதிமானை அந்த இளவலை மீண்டும் கழுவி அளவளாவ வேண்டும் என்று அன்புரிமையுடன் உளம் உருகிப் பேசியிருக்கிருன். பிறப்பின் பாசம் உள்ளத்தைப் பிணித்து நிற்றலை உரைகள் உணர்த்தி கிற்கின்றன. யாவரும் சேமமாய்ப் பிழைத்து வாழும் வழிகளை விழிகள் கான நளினமா விளக்கி நின்ருன். செப் துள்ள பிழைகளை யெல்லாம் நீங்கி அண்ணன் உய்தியுறும்படி உரைத்தருளியது இவனது உள்ளத்தின் தகுதியை உணர்த்தி நின்றது. நீதி முறைமைகளைக் கூறி நேரே வாதாடியுள்ளான். இராவணன் சீறி வைதது. நிலைமைகளை நேர்மையாக எடுத்துச் சொல்லி உறுதி நலங் களே உரைத்து வந்த தம்பியை இலங்கை வேங்கன் சி ன க் து இகழ்ந்தான். எதிரியை இவன் புகழ்ந்து பேசியது அவனுடைய உள்ளத்திற்குக் கொதிப்பை மூட்டியது ஆதலால் நெருப்பை மிதித்தவன்போல் கடுங்கோபமாய் எள்ளி மொழிந்தான். ! உறுவது தெரிய அன்று உன்னேக் கூயது அறிவுடை அமைச்சன் நீ அல்லை. தனக்கு நல்லது சொல்லி வந்த கும்ப கருணனை நோக்கி இராவணன் இப்படிச் சினந்து பேசியிருக்கிருன். பெரிய ஆலோசனைகளைச் சொல்லும் படி உன்னை நான் இங்கே அழைக் கவில்லை; சிறங்க மதிமந்திரியைப் போல் நீ கினைந்து பேச நேர்ந் காப்! யாரிடம் பேசுகின்ருேம் என்பதையும் அறியாமல் மரியா கையின்றி மாறுபாடுகள் கூறி கின்ருய் உயர்ந்த புத்தி போதனை களை அறிந்து கொள்ளவோ உன்னை ஈண்டு நான் வரும்படி செய்தது? உரிய காரியத்தை உணர்ந்து செய்யாமல் வினே உளஅறுகின்ருப்1 குலமானம் குன்றி நானமின்றி நிற்கின்ருய்! வெளியேபோ!' என்று வெகுண்டு கூறி மீண்டும் இகழ்ந்தான். மறங்கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனே பிறங்கிய தசையொடு கறவும் பெற்றனே இறங்கிய கண்முகிழ்த்து இரவும் எல்லியும் உறங்குதி போய் என உளேயக் கூறினன். (1) மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக் கூ அடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்