பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 40 l 5 வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன் கும்ப கருனனுடைய வாயிலிருந்து இங்கமாதிரி வார்க்கை கள் இதுவரை பாண்டும் வந்ததே இல்லை. இவன் போருக்கு எழுங்கால் அசுரர்குலம் பாழாம்; அமரர்குலம் அடியோடு குடி போப்விடும். அத்தகைய உத்தண்டமான உக்கிர விரன் ஒரு மனிதனேடு போர் புரிய மூண்டு எழுந்தபோது இப்படிப் பேசி யிருக்கிருன். இது ஈண்டு மிகவும் சிங்திக்கத் தக்கது. { வென்று இவண் வருகிலேன் என்றது கோல்வியடைந்து அங்கே செக்கே போவேன் என்பதை உய்த்துணரச் செய்தது. அவண் நேர்வதை நேரே குறித்தான். இவண் = இங்கே. இந்த அண்மைச்சுட்டு சில உண்மைகளை உணர்த்திகின்றது. ஒரு கற்பர சிக்குத் தீமை செய்து அதனுல் பழியும் பாவ ங்களும் மண்டி இழிவடைந்துள்ள இந்த இடத்துக்கு மறுபடி யும் நான்வந்து சேரேன் என்பது சிங்தை தெளிய வந்தது. நெடுங்காலமாகப் பெரும்புகழோடு விளங்கிவந்த இலங்கை சீதை யைக் கொண்டு வந்து இராவணன் அங்கே சிறை வைத்தபின்பு எதங்கள் பல அடைந்து இழிந்து போயுள்ளது. அங்க இழிவு கிலையை ஒழிவு செப்து ஒழுகும்படி கம்பி உணர்த்தியும் அவன் உணராமல் ஊனம்புரிந்துள்ளமையால் அவ்விடம் அவனுக்கு வெவ்விடமாய் நின்றது. ஆகவே இவண் மீண்டு வா ரேன் என்று போர்மேல் மூண்டு போகின்றவன் முடிவு செய்து அம்முடிவினை முன்னவனிடம் உணர்த்திக் கொண்டான். விதி பிடர்பிடித்து உங்துகின்றது. ஊழ்வினையை நினைக்து இப்படி நொந்திருக்கிருன். தனக்குச் சிறிதும் மனமில்லாக காரியத்தில் செல்ல நேர்ந் அதுள்ளமையால் விதியின் விளைவு என்று அதன் வலியை வியங்து சொல்ல நேர்ந்தான். தன்னைக் கொல்லும்படி விதி வலிந்து இழுத்துக்கொண்டுபோகின்றது என வேகின்ற உள்ளத்தோடு விளம்பியிருத்தலால் அவனது நிலைமையையும் நீர்மையையும் உணர்ந்து வருக்துகின்ருேம். அ. ச. க | ய குரனுடைய வாயி லிருந்து வெளி வந்துள்ள வாசகங்கள் அரிய பல யோசனைக