பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 16 கம்பன் கலை நிலை ளோடு அடலாண்மைகளும் நிறைந்துள்ளன. எதிர்வகை எதிர் நோக்கி நெஞ்சம் துணிந்து நேரே பேசியிருக்கிருன். பொன்றுவன் என்றது கன் சாவைக்குறித்து அவன் உறுதி யாகக் கருகியுள்ளமையை வெளிப்படுத்தி கி ன் ற து.) மூண் டுள்ள பகைவரோடு போராடி மீண்டு வரமுடியாது; ஆண்டு மாண்டு மடிந்தே போக நேரும் என்று கான் சாக நேர்ந்துள் ளதைத் தமையனிடம் அமைதியாக அறிவுறுத்தியுள்ளான். பொன்றினுல் பொலன்கொள் தோளியை நன்றுஎன விடுதி. இறந்துபோக நேர்ந்துள்ள கும்ப கருணன் இராவணனி டம் இந்த வாக்கை வேண்டியிருக்கிருன். பொலன் கொள் தொளி எனச் சீதையை இங்ங்னம் குறித்திருக்கிருன். அவளு டைய அழகு அமைதிகளே கினைத்து வந்தது. பொலன்= அழகு. பொன்னின் சோதிபோல் மின்னி விளங்கும் மெல்லியல் என்' பது இச் சொல்லியல்பால் விளங்கியது. அக்க அழகே இங்க இழவுகளுக்கெல்லாம் காரணம் ஆக லால் அது காண வந்தது. தான் அழிந்துபட்டதோடு அமை யட்டும்; அதன்பின் அந்த அழகியை இலங்கையில் வைத்திருக்க வேண்டாம்; உடையவனிடம் உடனே விட்டு விடுவதே நல்லது எனச் சுட்டி உரைத்தான். விடுவதே நன்று என்ற து விடாமல் மேலும் வைத்திருந்தால் பொல்லாத கேடுகள் எல்லைமீறி விளைந்து விடும் என்பது குறிப் பாய் நின்றது. கெட்டு அழியாதபடி விட்டு விடுக என்ருன். தான் இறந்துபோனலும் தன் அண்ணன் சு. க ம ப் ப் பிழைத்திருக்க வேண்டும் என்னும் பேராவலால் இந்த வேண்டு கோளைச் செய்திருக்கிருன். கோயக! என்று விளித்தது மூன்று உலகங்களுக்கும் தனி காயகளுப் கின்று வரும் அவனது அரிய மாட்சியை உரிமையோடு காட்சிப்படுத்தி உய்தியை உணர்த் தியபடியாம். கிலேமை தெரிந்து கெடிது வாழ வேண்டினன். பெறலருங் திருவினைப் பெற்றுக் கொற்றமுடி மன்னஞய்க் குலாவியுள்ளவன் ஒரு பெண்ணுல் இழிந்து பேதையாய் அழிந்து