பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39.62 கம்பன் கலை நிலை போரில் சேர்க்கதைப் புகலும்படி புலன் விசாரித்த மாலிய வானிடம் இராவணன் இவ்வாறு கூறியிருக்கிருன். உரையாடும் போதிருக்க அவனுடைய பரிதாப நிலையைப் பரிந்து நோக்கி காம் வருந்துகிருேம். மலை கலங்கினும் மாதிரம் கலங்கினும் கடல் கலங்கினும் கலங்காக இலங்கை வேந்தன் உடல் கலங்கி உளம் கலங்கி உணர்வுகலங்கி உயிர் கலங்கித் துயரமோடு பேசி யிருக்கிருன். வெளியே வந்த பேச்சு உள்ளத்தைத் தி ற ந் து காட்டியுள்ளது.' கெஞ்சன், கண்ணன், வாயன், மூக்கன், காவன் என அவ னது அவல நிலையை எழுதிக் காட்டி யிருக்கும் காட்சிகளைக் கருதிக்கானுவார் எவரும் உள்ளமுருகி இரங்குவார். கொடிய துயரங்களால் உள்ளம் உடைந்து போயுள்ளமையால் கவையு கெஞ்சன் என்ருர். கவை= கவர், பிளவு. சிவை= உலேத்துருக்தி." கொல்லனுடைய உலேத்துருத்தியை ஊதுங்தோறும் செருப் புக் காற்றை விசும் ஆதலால் மூச்சு விடுந்தோறும் அனல் விசி வந்த அதற்கு உவமையாய் சேர்ந்தது. துயரத்தியால் உள்ளமும் உயிரும் வெந்திருத்தலை உயிர்ப்பு உணர்த்தி கின்றது.) இனிய வெல்லப்பாகை சக்கினலும், அரிய அமுகத்தைச் சுவைத்தாஅம் யாதும் சுவை தெரியாதபடி அந்த காக்கு கவை படிக்கிருந்தது. காவில் நீர் ஊறியுள்ள அளவுதான் அது சுவை யினை அறியும்; அவலத் துயரால் வறண்டு கா உலர்ந்திருந்தது ஆதலால் சுவை யுணர்வு அறவே குன்றிப் பொன்றிய நிலையில் அது புலனழிந்து கிடந்தது.) 轟 நெஞ்சம் அழிந்து கண்கள் சிவந்து நெடுமூச்சு எறிந்து வாப் புலர்ந்து காவுலர்ந்து எவ்வழியும் பாதும் செயல் இழந்து மயஅழக்து மறுகிக் கிடந்த இராவணன் பாட்டன் கேட்ட கேள்விக்குப் பரிவோடு பதில் கூறினன். எங்காப்! இன்று, போப் கான் போரில் அடைந்த துயரங்களையும் அவமானங்களை யும் நேரில் கூற நானுகின்றேன்; ஆயினும் முதல்வனை உன் னிடம் நிலைமைகளை யெல்லாம் முழுவதும் தெளிவாகச் சொல் அகின்றேன். நால் வகைச் சேனைகளும் கட்ல் போல் புடை குழ்க் த கிரண்டுவர அடலாண்மையோடு நான் அமர்க் களம் புகுக்தேன். இருதிறச் சேனைகளும் மூண்டு பொருதன. பரு வாஅடன் மாண்டு விழுந்தன முடிவில் இராமனேடு மூண்டு