பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.0 LS கம்பன் கலை நிலை இராவணனுடைய ேச னை க ள் இராமன் எதிரே நாச மடைந்து அழியும் நிலைமையை இவ்வாசகம் வரைந்து காட்டி புள்ளது. பிரசண்ட மாருகக்கால் மோகப்படட சாம்பல் புழுதி கஆளப்போல் கோதண்ட வீரன் நேரே புகுந்தபோது இலங்கைப் படைகள் எல்லாம் இருக்க இடமும் கடம் தெரியாமல் பாழாய்ப் பறந்துபோம் என்பதை உவமைக்குறிப்பால் உ னர்த்திகின்ருன். தன்னே இராமன் வென்று விடின் எல்லாவற்றையும் அவன் வென்று கொண்டதாகவே கருதி உடனே சமாதானம் செய்து கொள்ள வேண்டும்; கான் இறந்துபட்டபின் வேறு யாரையும் போருக்கு அனுப்பவே கூடாது எ ன்னும் குறிப்புகள் உரைகள் தோறும் ஊடுருவி வந்திருக்கின்றன. இராவணன் அழிந்து போகாமல் தெளிந்து வாழ வேண் டும் என்றே பல வழிகளிலும் பரிந்து இக்கம்பி மொழிக் த வரு கிருன். இலங்கை காவல! என்றது அந்தத் திவ்விய நகரத்தின் செவ்விகருதி. அமராவதி, அளகை முதலிய போக பூமிகளும் భ్రాత్రాగి அயரும்படி அதிசய இன்ப நலங்கள் யாவும் நிறைந்து எல்லா உலகங்களும் புகழ்ந்துவர உயர்ந்து திகழும் இந்த அழ கிய இராசதானியைப் பாழாக்காமல் பாதுகாத்து வருக என்று உரிமையோடு பரிவு மீதார்த்து கூறினன். யாதொரு தீதுமின்றிச் சுகமாய் வாழ வேண்டுமாயின் ைேகயை விட்டுவிட வேண்டும் என்று இறுதியில் உறுதியாக வலியுறுத்தினன். கருத்துரை கருதியுணர வந்தது. பெய்வளை தன்னை அளிப்பது தவத்தின் பாலதே. சீதையை இராமனிடம் கொடுத்து விடுவது அரிய தவம் செய்து பெரிய பாக்கியத்தைப் பெற்றபடியாம் என இராவ னனை நோக்கித் தம்பி இவ்வாறு கூறியிருக்கிருன். கையில் பெய்த வளையல்களை யுடையவள் என அவளைச் சுட்டியுரைத்தது பத்தினித் தன்மையை உப்த்துனர. அந்தப் பதிவிரதையை அளிப்பது அரக்கர் குலம் அழியாதிருப்பதற்கு வழி ஆதலால் அதனே வலியுறுத்தி அவனுடைய உள்ளம் தெளிய உணர்த்தி யருளினன். நெடுங்காலம் கடுந்தவம் புரிக்கே பெரும் பதவிகளை இராவ னன் பெற்றிருக்கிருன். அந்தக் கவப் பே.அறுகளை யெல்லாம்