பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.() 19 סרץ இழக்கு அவன் அழிக் து போகாமல் இருக்க வேண்டுமானல் இானகியை இராமன்பால் அளிப்பகே ஆகலால் அது தவத்தின் பாலது என வக்கது. அவக்கம் தீர ஆவதை உணர்த்தினன். அந்தப் பெண்ண சியை வெளியே விடுவது உனக்குப் பெரும் புண்ணியமாம் என அ ண் ண ன் எண்ணியுனர்ந்து விரைந்து செய்யும்படி இக் கம்பி பரிந்து கூறியிருப்பது வியக் து ఇశ9ఉత తత్తా. துயர் நீங்கி வாழவுரிய காரணம் காண வந்தது. - நேர்ந்துள்ள அவலங்கள் எல்லாம் பெண் ஆசையாலேயாம்; அந்த ஆசையை அறவே விட்டால் ஒழிய யாவரும் நாசமடை பவே நேர்வர் என்னும் யோசனையை ஆதிமுதலே உரைத்து வரு கிருன் ஆதலால் அதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி ஈண் டும் உணர்த்தினன். சுகமாய் வாழும் வழி விழி தெரிய வங்கது. இவ்வாறு அறிவு கலங்களைக் கூறிவந்தவன் இறுதியில் தனது இரை செயல்களில் பிழைகள் நேர்ந்திருந்தால் பொறுதி செப் தருளுக என்று மரியாதையோடு மன்னிப்புவேண்டிப் புறப்படத் துணிக்கான். துணிந்தவன் தமையன் முகத்தை ஆவலோடு உவ க்து நோக்கினன்; உள்ளம் உருகினன்; அங்கோ இனி என்று இக்க அண்ணலைக் காண்பது என்று எண்ணி அலமங்தான்; கண்ணிர் மல்கியது; கதறி மொழிந்தான். -- அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய! ஐயோ ஐயனே! இனி எந்தப்பிறப்பில் இந்த உன் திருமுகத் தைப் பார்த்து மகிழ்வது? இன்ருேடு அற்றதே! என்று கம்பி இப்படி அலறியுள்ளான். மீண்டு வந்து காணமுடியாது; இது கான் கடைசிப் பார்வை என்று உருகிக் கதறியிருக்கிருன். முன்னவன்பால் இப்பின்னவன் கொண்டுள்ள பேரன்பும் பெரும்பரிவும் இவ்வுரையால் உலகறிய வந்தன. இவ்வாறு பரிவு -ன் கம்பி தொழுதுதிரும்பவே இராவணன் உருகி அழுதான். அவ்வழி இராவணன் அனைத்து காட்டமும் செவ்வழி நீரொடும் குருதி தேக்கின்ை. என்ற தல்ை அவன் அழுதிருக்கும் நிலையை அறிந்து கொள்கிருேம். கலங்காக கண்டனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி ஒடி