பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.043 வாக அறிந்திருந்தானே அன்றி கரும நீதிகளில் இவ்வளவு பிரிய மும் உறுதியும் மருவி யுள்ளவன் என்பதைத் தெளிவாக அறிய வில்லை. இன்று உரையாடிய உரைகளால் அவனுடைய உள்ளத் தின் மகிமைகளை நன்கு உணர்ந்து நயந்து வியந்தான். வீடணன் வேண்டியது தன்னை மீண்டு போகும்படி வேண்டி நின்ற அண்ணனே நோக்கி ஒரு வேண்டுகோளுக்காக ஈண்டு வங்கேன் என்று தம்பி வேண்டி நின்ருன். எனது ஆசையைப் பூர்த்தி செப்தருள வேண்டும் என ஆவலோடு கூறவே என்ன அது?’ என்று முன்னவன் வினவினன். பின்னவன் கூறினன். இருளுறு சிங்தை யேற்கும் இன்னருள் சுரங் த வீரன் அருளும்நீ சேரின் ஒன்ருே அவயமும் அளிக்கும் அன்றி மருளுறு பிறவி நோய்க்கு மருந்துமாம் மாறிச் செல்லும் உருளுஅ சகட வாழ்க்கை ஒழித்துவிடு அளிக்குமன்றே. (1) எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் கினக்குகான் தருவேன் தந்துன் ஏவலின் எளிதின் நிற்பன்: உனக்கிதின் உறுதி யில்லே உத்தம! உன் பின் வந்தேன் :ம்னக்குநோய் அடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி. (2) போதலோ அரிது போனுல் புகலிடம் இல்லே வல்லே சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி கின்ருய் ஆதலான் உளதாம் ஆவி அகாயமே உகுத்தென் ஐய வேத நூால் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடித்தல் வேண்டும். (3) தியவை செய்வ ராகின் சிறந்தவர் பிறந்த உற்ருர் தாயவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்? யேவை அறிதியன்றே கினக்கு யான் உரைப்பது என்னே! அாயவை துணிந்த போது பழிவந்து தொடர்வது உண்டோ? மக்களேக் குரவர் தம்மை மாதரை மற்றுள் ளோரை ஒக்கும் இன்னுயி ரன்னுரை உதவிசெய் தாரோடு ஒன்றத் அக்கமித் தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர் மிக்கது கலனே ஆகி விடு பேறு அளிக்கு மன்றே. (5) திவினே ஒருவன் செய்ய அவனெடுங் திங்கி லாதோர் விவினே யுறுதல் ஐய மேன்மையோ கீழ்மை தானே ஆய்வினே யுடையை அன்றே அறத்தினே நோக்கி ஈன்ற அாய்வினே செய்ய வன்ருே கொன்றனன் தவத்தின் மிக்கான்.