பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,042 கம்பன் கலை நிலை கையிலும் கப்பாமல் காம் அழிந்துபடுவது நிச்சயம் என நெஞ் சம் தெளிந்திருத்தலால் மொழிகள் எங்கனும் அழிவு நிலையைக் கழிவிரக்கத்தோடு கள், விழி கெரியச் செய்து வருகிருன். o இழவு நிலையிலுள்ள எங்களோடு சேர்ந்து நீ எதை இழக்க வந்தாய்? என வேதனை மீதார்ந்து வினவியிருக்கிருன். இளைய வன் ஒதுங்கி இனிது வாழவேண்டும் என்னும் விழைவினல் பல வகையிலும் பரிந்து பேசி வருகிருன். நேர்ந்துள்ள நிலைமைகள் நெஞ்சை நிலைகுலைத்திருந்தாலும் யாதும் கலங்காமல் நீதி நலங்களை ஒதி உணர்த்திக் கம்பியின் உள்ளத்தைத் தேற்றி யிருக்கிருன். பிறப்பின் பாசம் உரைகள் கோறும் பெருகி வந்துள்ளன. குடும்பக் கவலையும் குலமான மும் விர கம்பீரமும் யாண்டும் கலை தாக்கி நிற்கின்றன. தேவரும் ஏவல் செய்ய மேவிய அரச திரு ஒரு பாவக் இமையால் விணே அழிய நேர்ந்துள்ளதே! என்று உ ஸ் ள ம் தடித்துள்ளது. குலம் முழுவதும் அழிந்துபோனலும் தம்பி ஒருவன் திேயோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்று உள்ளே ஆழ்ந்த சிந்தனை சூழ்ந்திருக்கிறது. சகோதர வாஞ்சை பெரி தும் உள்ளத்தை உருக்கியுள்ளது. நேர்மையும் தீரமும் நிலைத்த நெஞ்சில் அரிய பல நீர்மைகள் மருவியுள்ளன. அவ்வுண்மை களே வாய் மொழிகள் கெளிவாக வெளி செய்திருக்கின்றன. தன் பால் பிரியம் மீதுார்க்கே அரிய துணைவரைப் பிரிக் து தம்பி வந்திருக்கிருன் என்று தெரிந்து கொண்டமையால் அவன் தெளிந்து போகும்படி அறிவு நலன்களை மொழிந்தருளினன். பாவக் இமைகள் பெருகியுள்ள இடத்தில் புண்ணிய நீர்மையா ளன் மருவி இருக்கலாகாது எ ன்று மறுகியிருக்கிருன். கருமநீதி களையும் கரும நீர்மைகளையும் உணர்த்தி மீண்டு போகும்படி தம்பியை உரிமையோடு வேண்டியுள்ளான். தமையனுடைய பரிவுரைகளைக் கேட்டு வீடணன் பெரிதும் உருகிஞன். பகைவர் என்று கருதி எதிரிகளை இகழ்ந்து பேசா மல் நடுவு நிலைமையோடு நீதிநிலைகளை நேரே பேசியது நெடிய வியப்பை விளைத்தது. அருங் திறலோடு பெருக் ககைமையும் உடையவன் எனக் கும்பகருணனைக் குறித்து விடனன் பொது