பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,045 நல்லவர்களுக்கு அடையாளமாம். கீமையாளர் .ெ க ச ட ர் H யாண்டும் தீமையே பயக்கும். காய், தந்தை, மனைவி, மக்களை யும் பாயபக்கங்கள் என்று துறந்து தாய ஞானிகள் அகன்று போய் விடுகின்றனர். தீயவர் உறவு தீயினும் தியது ஆதலால் அந்தச் சேர்க்கை எவ்வழியும் வெவ்விய துயரங்களாய் விளைந்து என்றும் உளைந்து மாயும்படி ஊறுபடுத்தும். ஒருவன் கீமை செய்ய அவனுக்காக உயிரை அநியாயமாய் மாப்ப்பது பெரிய பரிதாபமாம். பெற்ற காய் ஆலுைம் குற்றம் செய்தால் முற் றவும் வெறுத்து ஒறுக்க வேண்டும். சிறிய ஒரு பிழை செய் தாள் என்று தனது அருமைத் தாயையும் பரசுராமன் கொன்று தொலைத்தான். தீமை செய்தால் தேவரும் தண்டிக்கப் படுவர். உள்ளம் செருக்கியதால் பிரமன் கலை கிள்ளி எறியப்பட்டது. எவ்வளவு பெரியவராயிருந்தாலும் பிழைகள் செய்தால் பிழை களே அடைவர். உடன் பிறந்தவன் என்று கருதி இலங்கை வேங்கனிடம் நீ உரிமை பாராட்டுகிருப்! நீதி நலம் கனிந்த உனது போதனைகளை ஏதேனும் கேட்டு அவன் உள்ளம் திருந்தி யுள்ளான பழிபாவங்களையே விழைந்து புரிந்து குலம் முழுவதும் அழிந்து தொலையும்படி கொடிய அவகேடுகளை விளைத்து நிற்கி முன். நீச கிலேகளில் நிமிர்ந்து நாசங்களையே செய்துவருகின்றவ னிடம் பாசம் கொண்டாடுவது பழியோடு பாதகமுமாம். உட வில் தோன்றியது என்று கழலையை வளர விடலாமா? அறுத்துச் சுட்டு அடியோடு அகற்றிவிட வேண்டும். உடலில் தோன்றிய புண்ணே மீறவிடின் உயிர்க்கு அழிவேயாம். ஒரு தாய் வயிற்றில் உடன் பிறந்த கமையனே ஆயினும் அநீதிகளைச் செய்தபின் அவைேடு கூடி யிருப்பது நீதியாகாது. நல்ல நீ தி ம | ஞ ன உனக்கு நான் சொல்ல வேண்டியது யாதும் இல்லை. பொல் லாத வழியில் எல்லைமீறிப் போயுள்ள அவனே இனி யாரும் திருத்தமுடியாது; உரியவர்களுடைய உறுதி மொழிகளைக் கே ளாமல் ஆங்கார ஆணவங்களோடு ஒங்கி நிற்பவன் பாங்கில் நிற்பதும் பாதகமேயாம். பழி பாவங்களைச் செய்தாலும் அண் னன் அல்லவா என்று அழிவது அறிவுடைமை ஆகாது. விேனை யாளருக்குத் துணை புரிந்து சாவதால் பழியும் பாவமும் கரகமு மே வரும் ஆதலால் அவ் வழியை உடனே விட்டு விலகி விட வேண்டும்” என்று இப்படி விபீடணன் வாதாடி யிருக்கிருன்.