பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4046 கம்பன் கலை நிலை வாய்மொழிகள் அவரவருடைய இயற்கை உணர்ச்சிகஆ. வெளிப்படுத்தி நிற்கின்றன. உரைகளால் உள்ளங்கள் தெளியது. ருகின்றன. பழகிய அனுபவங்கள் படர்ந்து தொடர்ந்துள்ளன. o - (கும்ப கருணனிடம் சகோகாவாஞ்சையும் குடும்பபாசமும், குடிகொண்டிருக்கின்றன. கம்பியின் மேல் பரிவு மண்டியிருக்கா லும் அண்ணனிடமும் பேரன்பு கொண்டு பெருகி நிற்கின்ருன். விடனன் நிலை மாறுபட்டுள்ளது. நீதிநெறி ஒன்றையே கெடிது கழுவி நிற்கிருன். தீவினை செய்பவர் எவராயினும் அவர் பாவிகள் என்றே அவன் கருதியிருக்கிருன். தீயவர் தொடர்பு கொடியது என்று நெடி து அஞ்சியுள்ளான். பெற்றதாயே எனி லும் பிழைகள் புரிபவளேல் அவள் களைய உரியவளே என்னும் தருமமே உயிர்த்துணை; எவ்வழியும் அதனையே உறுதி யாகப் பேணி ஒழுகவேண்டும் என்று உள்ளம் துணிந்து நிற்கி முன். கான் தெளிவாக துணிந்ததை அண்ணனிடம் ஈண்டு வெளியிட்டு அழிவு நீங்கி உய்யும் படி வழி கோலியுள்ளான். இலங்கைவேக்கன் தீவினையாளஞப் மாறிவிட்டான்; அவ ைேடு கூடியிருப்பது தீது, நன்மை தீமைகளைப் பகுத்து உன: வேண்டும்; அல்லதை நீக்கி நல்லதைக் கொள்வதே பாண்டும் நல்லது. உறவுரிமை கருதி ஊனங்கள் புரியலாகாது. இராமன் கருமகுணசீலன், பெரிய நீதிமான், கருணை வள் ளல். அவனைச் சேர்ந்து அன்பு பூண்டு ஒழுகின் அது யாண்டும் நன்மையாம்; அரிய நீதியாம்; எவ்வழியும் இன் பப்பேரும். மருளுறு பிறவி நோய்க்கு மருந்து. இராமனை இவ்வாறு குறித்திருக்கிருன். பிறவி கொடி= அன்பம்; தீராத பெரிய கோப், اتنگ۔ اہلقے அடியோடு திர்ந்து நெடிய பேரின் பத்தை அடைய வேண்டின் இராமனை அடைக் து கொள்ள வேண்டும் எனக் கும்பகருணனிடம் விடனன் இங்க னம் வேண்டியிருக்கிருன். பரம்பொருளே மனித உருவில் இராமன் என்னும் பெ' ரோடு இப்படி வந்துள்ளது என்னும் குறிப்பு இவ்வுரையா?