பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4,047 உணரவந்தது. வேர்களுடைய பிறவித்துயரை நீக்க வல்லவன் கடவுளே. ஆதலால் அந்தக் காட்சியை இங்கே மாட்சியாய்க் காட்டி யருளினன். 'பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்.” (திருவாசகம்) சிவபெருமான மாணிக்கவாசகர் இவ்வாறு துதித்திருக்கிருர், :பிறவிப் பெரும்பிணிக்கு ஒர்மருக்கே.” (பிள்ளைத்தமிழ்) மீனுட்சியம்மையைக் குமரகுருபரர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். பவரோக வைத்தியன் என முருகக்கடவுளுக்கு ஒரு பெயர் வந்துள்ளது. ஆகவே பிறவி கோய்க்கு மருந்து எ ன்று இராமனே இங்கே வீடணன் குறிக்கது பர மடதநாகன் என்னும் கருத்தால் வந்தது. உரைக் குறிப்பு உரிய உண்மையை உணர்த்தி நின்றது. சக்கரவர்த்தித் திருமகனுய் வந்துள்ள அக்கப் புண்ணிய மூர்த்தியின் பக்கல் நீ வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்; ஒக்க லும் உறவும் எல்லாம் ஊனமுடையன, குலமானம் ஒழிந்து திலையான ஞானம் அடைக என கயங் து வேண்டினன். திவினை ஒருவன் செய்ய அவனெடும் தீங்கு இலாதோர் விவினை உறுதல் மேன்மையோ?கீழ்மைதானே? இவ்வாறு வினவி யிருக்கிருன். நேர்ந்திருக்கும் கிலேமை களை ஒர்க் து சிந்திக்கும்படி உரிமையோடு வேண்டியுள்ளமை யை இவ்வுரை பால் உணர்ந்து கொள்கிருேம். இராவணன் ஒருவன் பாவம் செய்ய அவைேடு யாவரும் சேர்ந்து பாவிகளாய் இழிந்து அழிக்க போகவேண்டுமோ? இந்தக் கேள்வி சிக்கன செய்து தெளிந்து கொள்ளும்படி வங் துள்ளது. அநியாயமாய் அழியலாகாது என அறிவு கூறினன். கும்பகருணன் தீமையை வெறுக்கின்ற நல்ல நீதிமான் ஆதலால் அவனிடம் தம்பி இதனை இங்கனம் விசயமாப் வினவினன். பலவும் எண்ணி ஆராய்ந்து நிலைமையைச் சீர்துரக்கி கோக்கி நீதி புரிந்தருளுக என ஒதியிருக்கிருன். என்ன தீமைகளைச் செய்தாலும் அண்ணனே என்று கண் ணேமூடிக் கொண்டு காரியம் புரியின் அது சீரியர் சீறி இகழத்